Megham Karukatha song lyrics video editing kinemaster Tamil
WELCOME FRIENDS:: Kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க ஓபன் பண்ணிட்டு கிரியேட் நியூ ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க இதுல 9:16 ரேஷியோ இருக்கும் அதை செலக்ட் பண்ணிட்டு நெக்ஸ்ட் கொடுத்துடுங்க.
மேல மேஜிக் இருக்கும் அதை கிளிக் பண்ணி பேக்ரவுண்ட் பிளாக் செட் பண்ணிக்கோங்க. இப்போ வீடியோ ஓட பஸ்டுக்கு வந்துட்டு லேயரை காண கிளிக் பண்ணுங்க இப்ப நீங்க எந்த போட்டோ வச்சு எடிட் பண்ண போறீங்களோ அந்த போட்டோவை செலக்ட் பண்ணிக்கோங்க.
இப்போ அகைன் லேயரை காண கிளிக் பண்ணுங்க ஹேண்ட் ரைட்டிங் இருக்கும் அதை கிளிக் பண்ணிட்டு பிரஸ் செலக்ட் பண்ணிக்கோங்க பக்கம் கலர் இருக்கும் அதுல உங்களுக்கு தேவையான கலரை செலக்ட் பண்ணிக்கோங்க கீழேயே பிரஷ் ஓட சைஸ் இருக்கும் சோ அதெல்லாம் பஸ்ட் செலக்ட் பண்ணிக்கோங்க. இப்போ ஸ்கிரீன்ல அதை அப்படியே டிரா பண்ணுங்க ட்ரா பண்ணிட்டு அதை அகைன் செலக்ட் பண்ணிட்டு நல்ல ஜூம் பண்ணிக்கோங்க ஜூம் பண்ணிட்டு கரெக்டா அந்த போட்டோவுக்கும் மேல கரெக்டா வந்து செட் பண்ணுங்க.
இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துட்டு நம்ப ஆட் பண்ண அந்த பிக்க செலக்ட் பண்ணுங்க நம்மளோட பிக் செலக்ட் பண்ணிட்டு லெஃப்ட் சைடு த்ரீ டாட் இருக்கும் அதை கிளிக் பண்ணிட்டு டூப்ளிகேட் எடுத்துக்கோங்க இப்ப டூப்ளிகேட் எடுத்துட்டு மேல ரீப்ளே சென்டர் ஆப்சன் இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க அதை கிளிக் பண்ணிட்டு இப்ப நம்ம பேக்ரவுண்ட் எடிட் பண்ண போட்டோவை செலக்ட் பண்ணிக்கணும் சோ நீங்க என்ன போட்டோ ஃபர்ஸ்ட் ஆட் பண்ணீங்களோ அதே போட்டோவை பேக்ரவுண்ட் எரேஸ் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க உங்களுக்கு பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண தெரியல அப்படின்னா நான் ஆல்ரெடி பேக்ரவுண்ட் எப்படி எரேஸ் பண்ணனும் வீடியோ போட்டு இருக்கேன் அந்த வீடியோவோட லிங்க்கும் டிஸ்கஷன் கொடுத்திருப்பேன் அந்த வீடியோவை பார்த்து நீங்க செட் பண்ணிக்கோங்க.
Megham Karukatha song lyrics video editing::
இப்போ கரெக்டா எல்லாமே செட் பண்ண வாட்டி லேயர் ஆனா கிளிக் பண்ணுங்க டெக்ஸ்ட் என்று இருக்கும் அதை வந்து கிளிக் பண்ணுங்க சோ இதுல நீங்க எந்த சாங்க எடிட் பண்ணலாம்னு இருக்கீங்களோ அந்த சாங் உடைய லிரிக்ஸ் வந்து குரோமாப்ல காபி பண்ணிக்கோங்க.
இப்போ காப்பி பண்ணிட்டு அந்த டெக்ஸ்ட கொண்டு வந்து டைம் மாஸ்டர்ல பேஸ்ட் பண்ணிருங்க டெக்ஸ்ட்ல பேஸ்ட் பண்ணிட்டு அத வந்து ஓகே கொடுத்துடுங்க ரைட் சைடு டபுள் எண்ட் ஆப்சன் இருக்கும் அதை கிளிக் பண்ணி எந்த ஃபாண்ட்ஸ் வேணுமோ அந்த ஃபான்ஸ வந்து ஸ்டைலிஷ் ஆனது ஒன்று செலக்ட் பண்ணிக்கோங்க.
இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்து லேரை காண கிளிக் பண்ணுங்க ஹார்ட் எபக்ட் வீடியோ இருக்கும் அதையும் டவுன்லோட் பண்ணிட்டு செலக்ட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பில்டிங் இருக்கும் பிளண்டிங்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
Material link
இப்போ நம்ம சாங்ஸ் அட் பண்ணிக்கலாம் சோ நீங்க எந்த லிரிக்ஸ் வச்சு ஏட் பண்ணீங்களோ அந்த சாங் வந்து செலக்ட் பண்ணிக்கோங்க செலக்ட் பண்ணிட்டு இப்போ ஆட் பண்ணிட்டீங்க அப்படின்னா உங்களுக்கு வீடியோ வந்து கரெக்டா வந்து நம்ம செட் பண்ணியாச்சு உங்களுக்கு வீடியோவில் ஏதாவது டவுட்ஸ் இருந்தா மேல வீடியோவோட லிங்க் இருக்கும் அந்த வீடியோவை கிளிக் பண்ணி நீங்க வீடியோவை பார்த்து கூட நீங்க எடிட் பண்ணலாம் இப்ப நம்ம வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கலாம். மேல இருக்க எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி நீங்க வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.
