Trending dj effect status video editing kinemaster Tamil
மொபைல்ல Kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க ஓபன் பண்ணிட்டு கிரியேட் நியூ ஆப்ஷனை கிளிக் பண்ணிட்டு 9:16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு நெக்ஸ்ட் கொடுத்துடுங்க.
நான் டிஸ்கிரிப்ஷன்ல உங்களுக்கு மூணு வீடியோ வந்து கொடுத்து இருப்பேன் அதை வந்து டவுன்லோட் பண்ணிட்டு செலெக்ட் பண்ணிக்கோங்க செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மீயூட் பண்ணிடுங்க.
இப்போ எகைன் வீடியோவோட ஃபர்ஸ்ட் கொண்டு நேயரை கிளிக் பண்ணுங்க பிஸ்கட் ஸ்மோக் எஃபெக்ட் வீடியோவும் கொடுத்து இருப்பேன் அதையும் டவுன்லோட் பண்ணிட்டு செலக்ட் பண்ணிக்கோங்க அது அப்படியே ரைட் சைட்ஸ் க்ரோல் பண்ணி வந்து ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
இப்போ அகைன் லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க இப்ப வந்து நம்ம போட்டோஸ் வந்து ஆட் பண்ணும் போட்டோ வந்து பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண போட்டோ உங்களுக்கு உங்க போட்டோஸ் வந்து பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண தெரியல அப்படின்னா நான் ஆல்ரெடி வீடியோ போட்டு இருக்கேன் பேக்ரவுண்ட் எப்படி ரீசெட் பண்ணனும்னு அந்த வீடியோவோட லிங்கம் டிஸ்க்ரிப்ஷன்ல இருக்கும் அந்த வீடியோவை பார்த்து உங்க போட்டோவ பேக்ரவுண்டே ரெஸ்ட் பண்ணிக்கோங்க இப்போ ஏரேஸ் பண்ண பிக்க நான் செலக்ட் பண்ணிக்கிறேன்.
போட்டோ கரெக்டா வந்து ஸ்கிரீன்ல அட்ஜஸ்ட்மென்ட் பண்ணுங்க இப்போ எகைன் லேயர் காண கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்ஷன்ல உங்களுக்கு டெம்ப்லேட் வீடியோ வந்து கொடுத்து இருப்பேன் அதையும் டவுன்லோட் பண்ணிட்டு செலக்ட் பண்ணிக்கோங்க அதுல இருக்க ஆடியோவையும் மியுட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பில்டிங் இருக்கும் பிளண்டிங்ல ஸ்கிரீன் கொடுத்துருங்க.
இப்போ அகைன் லேயர் ஆனா கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்ஷன்ல லைட் எஃபெக்ட் வீடியோவும் கொடுத்து இருப்பேன் அதையும் டவுன்லோட் பண்ணிட்டு செலக்ட் பண்ணிக்கோங்க அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க.
DJ effect video editing::
இப்போ நம்ம ஃபுல்லாவே வீடியோ வந்து வெயிட் பண்ணியாச்சு இப்ப வீடியோவை நம்ப எக்ஸ்போர்ட் பண்ணிக்கலாம் மேல இருக்க எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி உங்களுக்கு தேவையான குவாலிட்டியில் வீடியோஸ எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க.