Instagram Trending Reels Editing Kinemaster Tamil
WELCOME FRIENDS:: உங்க மொபைல்ல Kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க ஓபன் பண்ணிட்டு கிரியேட் நியூ ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க இதுல 9:16 ரேஷியோ இருக்கும் அதை செலக்ட் பண்ணிட்டு நெக்ஸ்ட் கொடுத்துடுங்க இப்போ லெப்ட் சைடு கீரை இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க கீழே எடிட்டிங் இருக்கும் எடிட்டிங் ல ஃபில் ஸ்கிரீன் கொடுத்துட்டு மேலே போட்டோ டெலிவிஷன் இருக்கும் அதுல வந்து 3 செகண்ட் வந்து கொடுத்துட்டு இப்ப பேக்ல வந்துருங்க இப்ப நீங்க எந்தெந்த போட்டோஸ் எல்லாம் எடிட் பண்ணலாம்னு இருக்கீங்களோ அந்த போட்டோஸ் எல்லாமே செலக்ட் பண்ணிக்கோங்க.
இப்போ அகைன் வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துட்டு லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கஸ் வீடியோ வந்து கொடுத்து இருப்பேன் அதை வந்து டவுன்லோட் பண்ணிட்டு செலக்ட் பண்ணிக்கோங்க செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிடுங்க இப்ப அப்படியே பேக்ல வந்துட்டு கீழ ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் வரும் பிளண்டிங்ல வந்து ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
இப்போ நம்ம போட்டோஸ்க்கு வந்து எபெக்ட்ஸ் எல்லாம் அட் பண்ணிக்கலாம் போட்டோவை ஃபர்ஸ்ட் போட்டோவை கிளிக் பண்ணுங்க ரைட் சைடு கிளிக் கிராபிக்ஸ்னு இருக்கும் அத வந்து கிளிக் பண்ணுங்க சோ இப்ப நம்ம ஆட் பண்ண போற எபெக்டோட நேம் பாத்தீங்கன்னா யுவர் கலர்ஸ் பண்ண போறோம் இந்த எஃபெக்டை வந்து டவுன்லோட் பண்ண தெரியல அப்படின்னா நீங்க வீடியோ பார்த்து எப்படி டவுன்லோட் பண்ணனும்னு நல்ல கொஞ்சம் பார்த்து பண்ணுங்க. போய் எஃபெக்ட் எல்லாமே ஆட் பண்ண வாடி வீடியோ ஓட ஃபர்ஸ்ட் வந்துருங்க நம்ம சாங்ஸ் வந்து ஆட் பண்ணிக்கலாம் சோ நான் யூஸ் பண்ற லிங்க்கும் டிஸ்க்ரிப்ஷன்ல கொடுத்திருப்பேன் அது வந்து டவுன்லோட் பண்ணிட்டு சாங் செலக்ட் பண்ணிக்கோங்க.
Instagram Trending Reels Editing:
இப்போ நம்ம வீடியோ ஃபுல்லாவே மேக் பண்ணியாச்சு வீடியோல உங்களுக்கு ஏதாவது டவுட்ஸ் இருந்தா வீடியோ வந்து ரிவைண்டு பண்ணி பார்த்து கூட நீங்க வீடியோவை எடிட் பண்ணுங்க இப்ப நம்ம வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிடலாம் மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணி வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க.