Love WhatsApp Status Video Editing Kinemaster Tamil

 Love WhatsApp Status Video Editing Kinemaster Tamil 


Love WhatsApp Status Video Editing Kinemaster Tamil

WELCOME FRIENDS:: kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க ஓபன் பண்ணிட்டு கிரியேட் நியூ ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க இதுல 9:16 ரேஷியோ இருக்கும் அதை செலக்ட் பண்ணிட்டு நெக்ஸ்ட் கொடுத்துடுங்க இப்போ மேல இமேஜின் இருக்கும் அதை கிளிக் பண்ணிட்டு பேக்ரவுண்ட் வந்து பிளாக் செட் பண்ணிக்கோங்க அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்ணி விடுறீர்களோ அத்தனை செகண்ட்ஸ்க்கு ட்ராக் பண்ணிக்கோங்க.

இப்போ லேயரை காண கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்ஷன்ல ரோஸ் பி என் ஜி வந்து கொடுத்து இருப்பேன் அதை வந்து டவுன்லோட் பண்ணிட்டு செலக்ட் பண்ணிக்கோங்க அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணிடுங்க. இப்போ வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துட்டு லேயர் ஆக கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்ஷன்ல உங்களுக்கு பிரேம் பி என் ஜி வந்து கொடுத்து இருப்பேன் அதை வந்து டவுன்லோட் பண்ணிட்டு செலக்ட் பண்ணிக்கோங்க அதையும் ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துடுங்க இப்ப இந்த இமேஜ செலக்ட் பண்ணிட்டு அப்படியே கீழே ஸ்க்ரோல் பண்ணுங்க chromac என்ற ஆப்ஷன் இருக்கும் அத வந்து எனபுள் பண்ணிக்கோங்க இப்ப வீடியோல ஃபர்ஸ்ட் வந்துட்டு லேயரை கிளிக் பண்ணுங்க நீங்க எந்த போட்டோ வச்சு எடிட் பண்ண போறீங்களோ அந்த போட்டோவை ஒன் பை ஒன்னா செலக்ட் பண்ணி கரெக்டா அந்த டூ ஃப்ரம் ஸ்லிம் செட் பண்ணிக்கோங்க.

மத்த செட்டிங்ஸ் எல்லாம் நீங்க வீடியோ பாத்தது தான் புரியும் வீடியோ லிங்க் டிஸ்கிரிப்ஷன்ல கொடுத்திருப்பேன் அத பாருங்க இப்போ வீடியோ ஓட ஃபர்ஸ்ட் வந்து லேயர் ஆக கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்ஷன்ல ரோஸ் வீடியோ வந்து குடுத்து இருப்பேன் அதை வந்து டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அதையும் அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் இருக்கும் பிளண்டிங்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க இப்போ எகைன் வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்து லேயர் ஆக கிளிக் பண்ணுங்க நம்ம சாங்ஸ் வந்து ஆட் பண்ணிக்கலாம் நான் யூஸ் பண்ற லிங்க்கும் டிஸ்கிரிப்ஷன்ல கொடுத்திருப்பேன். அந்த வீடியோவில் இருக்கும் ஆடியோ தனியா எடுக்கணும்னா அந்த வீடியோவை செலக்ட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க.

Love WhatsApp Status Video Editing:


எக்ஸ்ட்ராக் ஆடியோ இருக்கும் அது கொடுத்துட்டீங்க அப்படின்னா அந்த வீடியோவில் இருக்க ஆடியோ மட்டும் உங்களுக்கு தனியா வந்துரும் இப்ப இந்த வீடியோவை நம்ம ஃபுல்லாவே மேக் பண்ணியாச்சு வீடியோல ஏதாவது டவுட்ஸ் இருந்தா நீங்க வீடியோவை கிளிக் பண்ணி பார்த்து கூட எடிட் பண்ணுங்க இப்ப வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கலாம் எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி வீடியோவை உங்களுக்கு தேவையான குவாலிட்டில எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.

                            All Material link

Previous Post Next Post

نموذج الاتصال