Colourful Love Video Editing Kinemaster Tamil
kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க ஓபன் பண்ணிட்டு கிரியேட் நியூ ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க இதுல 9:16 ரேஷியோ இருக்கும் அதை செலக்ட் பண்ணிட்டு நெக்ஸ்ட் கொடுத்துடுங்க லெஃப்ட் சைடு கீரை இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க கீழே எடிட்டிங் இருக்கும் எடிட்டிங் கொடுத்துட்டு மேலே போட்டோ டெக்கரேஷன் இருக்கும் அதுல 2 செகண்ட் கொடுத்துவிட்டு இப்பொழுது பேக்ல வந்துருங்க.
லேயரை காண கிளிக் பண்ணுங்க கிளிக் பண்ணிட்டு நீங்க எந்த போட்டோ வச்சு எடிட் பண்ணலாம்னு இருக்கீங்களா அந்த போட்டோஸ் எல்லாமே ஒன் பை ஒன்னா செலக்ட் பண்ணிக்கோங்க இப்போ அதற்கான அந்த எஃபெக்ட் எல்லாமே பாத்தீங்கன்னா வீடியோவில் இருக்கும் அதை பார்த்து நீங்க எடிட் பண்ணுங்க.
இப்ப இந்த வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணி கேலரியில் சேவ் பண்ணிக்கோங்க இப்ப அகைன் வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துட்டு லேயரை காண கிளிக் பண்ணுங்க கிரியேட் நியூ ஆப்ஷனை கிளிக் பண்ணிட்டு 9:16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு நெக்ஸ்ட் கொடுத்துடுங்க மேல இமேஜ்னு இருக்கும் அதுல பிளாக் இமேஜ் வந்து செலக்ட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்ண போறீங்க அத்தனை செகண்ட்ஸ் ட்ராக் பண்ணிக்கோங்க.
இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துட்டு லேரை காண கிளிக் பண்ணுங்க மீடியாவை கிளிக் பண்ணிட்டு நான் டிஸ்கிரிப்ஷன்ல கிரீன் ஸ்கிரீன் டெம்ப்லேட் வந்து கொடுத்து இருப்பேன் அதை வந்து டவுன்லோட் பண்ணிட்டு செலக்ட் பண்ணிக்கோங்க அதுல இருக்க ஆடியோவை மீட் பண்ணிடுங்க இப்போ அப்படியே பேக்ல வந்துட்டு கீழ ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோக்கி என்ற ஆப்ஷன் இருக்கும் அத வந்து கிளிக் பண்ணிக்கோங்க அதுல கிரீன் கலர் வந்து செலக்ட் பண்ணி கொடுத்துட்டீங்க அப்படின்னா உங்களுக்கு கரெக்டா கிரீன் மட்டும் ரிமூவ் ஆயிருக்கும் இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்து லேயர் ஆனா கிளிக் பண்ணுங்க நம்ம கடைசியா எக்ஸ்போர்ட் பண்ண அந்த வீடியோவை செலக்ட் பண்ணி கரெக்ட்டா அந்த கிரீன் ஸ்கிரீன் ரிமூவ் ஆகணும் இடத்தில அத வந்து செட் பண்ணிடுங்க.
இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துடுங்க நான் ஹாட் எஃபெக்ட் வீடியோவும் கொடுத்து இருப்பேன் அதையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளெண்டிங் வரும் பிளண்டிங்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
இப்போ சாங்ஸ் வந்து ஆட் பண்ணிக்கலாம் சோ சாங்கோட லிங்கம் டிஸ்க்ளை வீடியோவா கொடுத்திருப்பேன். அந்த வீடியோவில் இருக்கும் ஆடியோ தனியா எடுக்கணும்னா அந்த வீடியோவை செலக்ட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க எக்ஸ்ட்ராக் ஆடியோ இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க ஆடியோ மட்டும் உங்களுக்கு தனியா வந்துரும்.
Colourful Video Editing Kinemaster
இப்போ நம்ம வீடியோவை எல்லாமே கம்ப்ளீட்டா எடிட் பண்ணியாச்சு வீடியோ எல்லாம் உங்களுக்கு ஏதாவது டவுட்ஸ் இருந்தா வேலை மேல வீடியோ லிங்க் இருக்கும் அதை கிளிக் பண்ணி நீங்க கூட டவுட்ஸ் இருந்தா அது வந்து கிளியர் பண்ணிக்கோங்க இப்ப வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கலாம் மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணி வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க.