Liquid effect status video editing kinemaster Tamil
WELCOME FRIENDS::
Kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க ஓபன் பண்ணிட்டு 9:16 செலக்ட் பண்ணிட்டு நெக்ஸ்ட் கொடுத்துடுங்க லெஃப்ட் சைடு கீரைக்கான இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க கீழே எடிட்டிங் இருக்கும் எடிட்டிங்ல ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துட்டு மேலே போட்டோ டியூரேஷன் இருக்கும் அதுல 2 செகண்ட் கொடுத்துவிட்டு இப்பொழுது பேக்ல வந்துடுங்க.
இப்போ நீங்க எந்த எந்த போட்டோஸ்ல எடிட் பண்ண போறீங்களோ அந்த போட்டோஸ் எல்லாமே ஒன் பை ஒன்னா செலக்ட் பண்ணிக்கோங்க போட்டோஸ் எல்லாம் செலக்ட் பண்ண வாட்டி எல்லா போட்டோவும் கரெக்டா அலைன்மென்ட்டா இருக்கா அப்படின்னு செக் பண்ணிக்கோங்க இப்ப ஏதாவது ஒரு போட்டோ செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு அட்ஜஸ்ட்மென்ட் இருக்கும் அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷனுக்கு போட்டோஸ் ஏத்த மாதிரி இன்க்ரீஸ் பண்ணிட்டு எல்லா போட்டோவும் இந்த செட்டிங்ஸ் வந்து கரெக்டா வந்து செட் பண்ணிக்கோங்க.
இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்து லேயரை காண கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்ஷன்ல உங்களுக்கு டெம்ப்லேட் வீடியோ வந்து குடுத்திருப்பேன். அதை வந்து டவுன்லோட் பண்ணிட்டு செலக்ட் பண்ணிக்கோங்க செலக்ட் பண்ணிட்டு அப்படியே ப்ளண்டிங் போங்க ரைட் சைடு ஸ்க்ரோவ் பண்ணி அதுல ஸ்கிரீன் கொடுத்துடுங்க இப்போ வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்து லேயரை காண கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்ஷன்ல உங்களுக்கு மியூசிக் பிளேயர் வீடியோ வந்து கொடுத்திருப்பேன். அதையும் டவுன்லோட் பண்ணிட்டு செலக்ட் பண்ணிட்டு அதில் இருக்கிற ஆடியோவை மீட் பண்ணிக்கோங்க அகைன் பேக்ல வந்து அப்படியே கீழ ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் வரும் பிளண்டிங்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
Liquid effect status video editing
இப்போ லேயரை காண கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்ஷன்ல லைட் எஃபெக்ட் வீடியோ வந்து குடுத்திருப்பேன். அதையும் டவுன்லோட் பண்ணிட்டு செலக்ட் பண்ணிக்கோங்க அதுல இருக்க ஆடியோவையும் மீட் பண்ணிட்டு அப்படியே கீழே ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் வரும் பிளண்டிங்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க. இப்போ நம்ம சாங்ஸ் வந்து ஆட் பண்ணிக்கலாம் சாங் கூட லிங்க்கும் டிஸ்கிரிப்ஷன்ல வீடியோவ குடுத்திருப்பேன் அந்த வீடியோவில் இருக்க ஆடியோ தனியா இருக்கணும்னா அந்த வீடியோவை செலக்ட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு கால் பண்ணுங்க எக்ஸ்ட்ரா கார்டியோ இருக்கும் அது கொடுத்துட்டீங்கன்னா வீடியோ இருக்கா ஆடியோ மட்டும் தனியா வந்துரும் இப்ப இந்த வீடியோவை லெப்ட் சைடு டெலிட் ஆப்ஷனை கிளிக் பண்ணி டெலிட் பண்ணிடுங்க.
All Material link
இப்போ நம்ம வீடியோவை ஃபுல்லாவே மேக் பண்ணியாச்சு உங்களுக்கு வீடியோவில் ஏதாவது சந்தேகம் இருந்தால் மேல வீடியோவை கிளிக் பண்ணி கூட நீங்க வீடியோவை ஃபுல்லா பார்த்து எடிட் பண்ணலாம். இப்ப வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணுங்க மேல இருக்க எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணி வீடியோஸ தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.