Kinemaster Latest Version Without watermark in Tamil::
kinemaster நியூ வெர்ஷன் அப்ளிகேஷன் பயன்படுத்துதல் முன்னோட்டம் இதை டவுன்லோட் பண்ண தெரியல அப்படின்னா நான் டிஸ்கிரிப்ஷன்ல வீடியோ போட்டு இருக்கேன் அந்த வீடியோ பார்த்து கூட நீங்க கரெக்டா செட்டிங்ஸ் எல்லாமே செட் பண்ணுங்க.
kinemaster அப்ளிகேஷனை ஓபன் பண்ணி இருங்க அப்புறமா நம்ப நார்மலா யூஸ் பண்ண அப்ளிகேஷன் மாதிரி தான் இருக்கும் சோ எந்த டிஃபரண்ட்டும் பாத்தீங்கன்னா இதுல இருக்காது பட் இது ஓபனிங் ஆகட்டும் சோ அதெல்லாம் பார்த்தீங்கன்னா கொஞ்சம் வந்து சேஞ்சஸ் இருக்கும் பஸ்ட் ஓபன் கிரியேட் நியூ அண்ட் ஆப்ஷன் பக்கம் பாத்தீங்கன்னா கிரியேட் ப்ராஜெக்ட் அப்படின்னு இருக்கும் அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் கொஞ்சம் இப்ப ஒரு ஒன் மினிட் பார்த்தீங்கன்னா டிஃபரண்ட்டா தான் இருக்கும்.
முதல்ல கை மாஸ்டர் இல்ல நீங்க உங்க மொபைலுக்கு ஏற்ற மாதிரி குவாலிட்டிய வந்து கரெக்டா டிவைஸ் ப்ராசஸ்ல வந்து செட் பண்ணிக்கோங்க அது வீடியோவில் இருக்கும் அப்புறமாக அந்த மத்த செட்டிங்ஸும் பார்த்தீங்கன்னா செட்டிங் டோட்டலா செட்டிங்ஸ்ல வந்து என்னென்ன செட் பண்ணனும் அப்படின்னு அந்த வீடியோவை பார்த்தீங்க அப்படினா உங்களுக்கு வந்து கரெக்டா புரியும் சோ அதனால வீடியோ பாருங்க.
Kinemaster Latest Version::
பார்த்து நீங்க கரெக்டா வந்து அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிக்கோங்க அதுல வந்து புதுசா டிஃபரென்ஸ் இருக்காது கொஞ்சம் அட்வான்ஸ் வந்து அந்தந்த இடத்தில் கொடுத்திருப்பாங்க அப்புறமா வந்து நார்மலா நம்ப யூஸ் பண்ண காயின் மாஸ்டருக்கும் இப்ப யூஸ் பண்ற இப்ப நியூ வெர்ஷனுக்கும் பத்தின என்ன டிஃபரண்ட் அப்படின்னு பார்த்தீங்கன்னா கொஞ்சம் வந்து பழசை விட இட்டு இது புதுசு வந்தது வந்து கொஞ்சம் இப்படி எல்லாம் கொஞ்சம் ப்ராசஸ் பண்றது கொஞ்சம் பெரிதாக இருக்கிறது ரொம்ப ஈசியா இருந்தது இதுல கொஞ்சம் டிபிகல்டாக இருக்கிறோமே எல்லாமே ஐகான்ஸ் எல்லாமே கொஞ்சம் பெருசா இருக்கு மத்த ஐக்கான்ஸ் வந்து ஷேர் பண்ணிட்டாங்க அந்த மாதிரி விஷயத்தில் வந்து கொஞ்சம் இது வந்து டீஃபால்ட் நல்லா இல்ல கொஞ்சம் பாக்குறதுக்கு.
மத்தபடி பார்த்தீங்கன்னா எக்ஸ்போர்ட் ஆப்ஷனிலும் அவ்வளவு ஃபாஸ்ட்டா எக்ஸ்போர்ட் ஆகுதா அப்படிங்கிறது இன்னும் நான் டெஸ்ட் பண்ணல பட் எக்ஸ்போர்ட் எல்லாம் பாத்தீங்கன்னா கொஞ்சம் நார்மலா வந்து கொஞ்சம் அதிக நேரம் எடுத்துக்கொண்டு தான் நினைக்கிறேன் எக்ஸ்போர்ட் பண்றதெல்லாம் பட் பாப்போம் குவாலிட்டி எந்த அளவுக்கு செட்டாகும் அப்படின்றதெல்லாம் செட்டிங்ஸும் பார்த்தீங்கன்னா டிஸ்கிரிப்ஷன்ல அந்த வீடியோவில் இருக்கும் இல்ல இந்த வீடியோவுக்கு மேலே பாத்தீங்கன்னா நான் கொடுத்து இருப்பேன் சோ அதனால இந்த வீடியோ கிளிக் பண்ணி நீங்க ஃபுல் செட்டிங்ஸ் பார்த்தீங்கன்னா மட்டும் தான் உங்களுக்கு வந்து செட்டிங்ஸ் செட் பண்ணனும் தெரியும்.
சோ மறுபடியும் சொல்லிவிடுகிறேன் கைமாஸ்டர் நியூ வெர்ஷன் ஓட லிங்க் டிஸ்கஸ் கொடுத்து இருப்பேன் நீங்க இல்ல அப்படின்னா நீங்க கரெக்டா வந்து டவுன்லோட் பண்ணி அதுல நான் சொன்ன செட்டிங்ஸை செட் பண்ணிக்கோங்க ஓகே இந்த உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருந்திருக்கும் நினைக்கிறேன் நன்றி வணக்கம்.