How to Make Nature Romantic Love Video Editing Kinemaster
Kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்ட கிளிக் பண்ணுங்க இதுல 9:16 ரேஷியோ இருக்கும் அதை செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன் கிளிக் பண்ணிடுங்க.
நான் டிஸ்கிரிப்ஷன்ல பேக்ரவுண்ட் வீடியோ கொடுத்திருப்பேன் அது வந்து டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அதில் இருக்க ஆடியோவை மீட் பண்ணிக்கோங்க உங்களுக்கு எத்தனை செகண்ட் வீடியோ வேணுமோ அத்தன செகண்ட் செட் பண்ணிட்டு எக்ஸ்ட்ரா இருக்கு அப்படின்னா அதை கட் பண்ணிடுங்க.
இப்போ வீடியோ ஓட ஃபர்ஸ்ட் வந்து லேயரை காண கிளிக் பண்ணுங்க போட்டோ அனுப்பு தெரியல அப்படின்னா நான் டிஸ்கிரிப்ஷன்ல பேக்ரவுண்ட் எப்படி இருக்கும் அந்த வீடியோவை பார்த்து உங்க போட்டோ பேக்ரவுண்ட் எரேஸ் பண்ணிக்கோங்க.
ஜெகன் லேயரை காண கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்ஷன்ல உங்களுக்கு பீகாக் வந்து கொடுத்திருப்பேன் அந்த இமேஜை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அதை வீடியோவில் மேலேயும் கீழேயும் கார்னர்ல ரெண்டு சைடும் செட் பண்ணிடுங்க.
How to Make Nature Romantic Love Video Editing
எடையிலியரை காண கிளிக் பண்ணுங்க நம்ம மறுபடியும் உன் போட்டோ பேக்ரவுண்ட் எடிட் பண்ண போட்டோஸ் செலக்ட் பண்ணிட்டு கீழ கார்னர்ல செட் பண்ணிக்கோங்க.
இப்போ வீடியோ ஓட ஃபர்ஸ்ட் கமெண்ட் லேயரை காண கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்ஷன்ல ஹார்ட் எஃபெக்ட் வீடியோ போட்டு இருக்கேன் அதையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் வரும் பிளண்டிங்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
இப்போ சாங் சேட் பண்ணிக்கலாம் நம்ப யூஸ் பண்ற சாங்கோட லிங்க் டிஸ்கிரிப்ஷன்ல கொடுத்திருப்பேன் அதை யூஸ் பண்ணிக்கோங்க நீங்க வேற ஆடியோ ஆட் பண்றது இருந்தாலும் அட் பண்ணிக்கோங்க.All Material link
இப்போ நம்ம வீடியோவை ஃபுல்லாவே கம்ப்ளீட் பண்ணியாச்சு வீடியோல உங்களுக்கு ஏதாவது டவுட்ஸ் இருந்தா வீடியோவை ரிவைன் பண்ணி பார்த்து கூட நீங்க எடிட் பண்ணுங்க இப்போ மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணி வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.