Happy Birthday WhatsApp Status Video Editing Kinemaster

Happy Birthday WhatsApp Status Video Editing Kinemaster

Happy Birthday WhatsApp Status Video Editing Kinemaster

Kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்ட கிளிக் பண்ணுங்க இதுல 16:9 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஸ் பண்ணிடுங்க நான் டிஸ்கிரிப்ஷன்ல பேக்ரவுண்ட் வீடியோ கொடுத்திருப்பேன் அந்த வீடியோவை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க.

இப்போ வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்து லேயரை காண கிளிக் பண்ணுங்க இப்ப பேக்ரவுண்ட் எரிச் பண்ண போட்டோஸ் ஆட் பண்ணனும் உங்களுக்கு உங்களோட போட்டோஸ் பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண தெரியல அப்படின்னா நான் ஆல்ரெடி வீடியோக்கு கீழ டிஸ்கிரிப்ஷன்ல கொடுத்திருப்பேன் அந்த வீடியோவை பார்த்து உங்க போட்டோவை பேக்ரவுண்ட் எரேஸ் பண்ணிக்கோங்க.

இப்போ லேயரை காண கிளிக் பண்ணுங்க டிஸ்கஷன் டெஸ்ட் பிஞ்சு கொடுத்து இருக்கேன் அந்த இமேஜ் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அதை மேல கார்னர்ல கரெக்டா செட் பண்ணிக்கோங்க.

எகைன் லேயர் காண கிளிக் பண்ணுங்க இப்போ எகைன் 1 பிக்க வந்து செலக்ட் பண்ணிக்கோங்க அதுக்கு முன்னாடி பிரேம் வந்து கொடுத்து இருப்பேன் அந்த பிரேமையும் செலக்ட் பண்ணிட்டு கரெக்டா வர மாதிரி ஸ்கிரீன்ல செட் பண்ணிக்கோங்க.

Happy Birthday WhatsApp Status Video Editing


ஆட் பண்ண அந்த பிரேம் போட்டோஸ் வந்து கரெக்டா வந்து ஆட் பண்ணிக்கோங்க. ஏகன் லேயரை காண கிளிக் பண்ணுங்க பேப்பர் கலர்ஃபுல் பேப்பர் வீடியோ கொடுத்திருப்பேன். அதையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க.

பில்டிங் இருக்கும் பிளண்டிங்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க சாங் டிஸ்டப் கொடுத்திருப்பேன் சாங் செலக்ட் பண்ணி கரெக்டா அட் பண்ணிக்கோங்க.All Material link

இப்போ வீடியோவை ஃபுல்லா கம்ப்ளீட் பண்ணியாச்சு மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க.

Previous Post Next Post

نموذج الاتصال