How to Make Nature style frame effect amazing video editing in kinemaster

How to Make Nature style frame effect amazing video editing in kinemaster

How to Make Nature style frame effect amazing video editing in kinemaster

 Kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்ட கிளிக் பண்ணுங்க இதுல 16:9 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு நெக்ஸ்ட் கொடுத்துடுங்க இப்போ நான் டிஸ்கிரிப்ஷன்ல பேக்ரவுண்ட் இமேஜ் வந்து கொடுத்து இருப்பேன் அந்த இமேஜை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க.

இப்போ வீடியோ ஓட ஃபர்ஸ்ட் வந்து லேயரை காண கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்ஷன்ல உங்களுக்கு கிரீன் ஸ்கிரீன் இமேஜ் கொடுத்து இருப்பேன் அந்த இமேஜை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க அப்படியே அந்த இமேஜை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோக்கி அப்படி என்ற ஆப்ஷன் இருக்கும் அத வந்து எனபல் பண்ணிடுங்க.

ஏகன் லேயரை காண கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்ஸ்ல உங்களுக்கு கிராஸ் பிஎன்ஜி கொடுத்திருப்பேன் அந்த இமேஜை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்கிரீன் ஆப்ஷன் இருக்கும் அதுல ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துடுங்க.

எதையும் லேரை காண கிளிக் பண்ணுங்க இப்ப போட்டோஸ் வந்து ஆட் பண்ணும் ஃபோட்டோஸ் பேக்ரவுண்ட் எடிட் பண்ண போட்டோஸ் ஆட் பண்ணும் உங்களுக்கு போட்டோஸ் பேக்ரவுண்ட் எடிட் பண்ண தெரியல அப்படின்னா நான் அல்ரெடி பேக்ரவுண்ட் எப்படி ரிலீஸ் பண்ணனும்னு போட்டு இருக்கேன் அந்த வீடியோவை பார்த்து உங்க போட்டோ பேக்ரவுண்ட் எரிஸ் பண்ணி செலக்ட் பண்ணிட்டு கரெக்டா ஸ்கிரீன்ல செட் பண்ணிக்கோங்க.

How to Make Nature style frame effect amazing video editing


இப்போ எங்க லேயரை காண கிளிக் பண்ணுங்க எகைன் 1 ஃப்ரேம் பிரேம்ல நம்ம போட்டோ ஸ்டார்ட் பண்ணனும் சோ அதனால ஒரு போட்டோவை செலக்ட் பண்ணிட்டு கரெக்டா நம்ம ஆட் பண்ணா அந்த பிரேம்ல அந்த போட்டோஸ் கரெக்டா செட் பண்ணிடுங்க.

எகைன் லேயரை காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல மியூசிக் பிளேயர் வீடியோ கொடுத்திருப்பேன் அதை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு டிஷ் கிரவுட் பண்ணுங்க பிளண்டிங் வரும் பிளண்டிங் ஸ்கிரீன் கொடுத்துடுங்க.

கிளிக் பண்ணுங்க ஹார்ட் எஃபெக்ட் வீடியோவும் கொடுத்து இருப்பேன் அதையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ப்ளண்டிங் கிளாஸ் ஸ்கிரீன் கொடுத்துடுங்க.

இப்போ சாங்ஸ் ஆட் பண்ணிக்கலாம் நான் யூஸ் பண்ற சாங்கோட லிங்க்கும் டிஸ்கஷன் வீடியோவா கொடுத்திருப்பேன். அந்த வீடியோவில் இருக்க ஆடியோ தனியா எடுக்கணும்னா அந்த வீடியோவை செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க எக்ஸ்ட்ரா ஆடியோ இருக்கும் அதை கொடுத்துட்டீங்கன்னா ஆடியோ உங்களுக்கு தனியா வந்துரும்.

                     All Material link

இப்போ வீடியோவை ஃபுல்லா மீட் பண்ணியாச்சு மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டியில் உங்க வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.

Previous Post Next Post

نموذج الاتصال