WELCOME FRIENDS
ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டிருக்கும் மாதிரி பர்த்டே வீடியோ வந்து எப்படி மீட் பண்றது பத்தி பாக்க போறோம் வீடியோ வந்து ஸ்கிப் பண்ணாம ஃபுல்லா பாருங்க இப்ப வாங்க வீடியோக்குள்ள போலாம் உங்க மொபைல்ல காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க ஓபன் பண்ணிட்டு கிரியேட் நியூ ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க இதுல 9:16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு லெஃப்ட் சைடு கீரைகள் இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க கீழ எடிட்டிங் இருக்கும் எடிட்டிங்ல ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துட்டு மேலே போட்டோ டெலெக்ஷன் இருக்கும் அதுல 9.16 செகண்ட் வந்து கொடுத்துடுங்க முதல் ஸ்டெப் வீடியோவை நீங்கள் மேலே வீடியோவை பார்த்து கரெக்டா வந்து செஞ்சுருங்க இப்ப நம்ம அடுத்த ஸ்டெப் என்ன செய்யணும்என்பதைபார்ப்போம்.அகைன் ஃபர்ஸ்ட் ஸ்டெப் எல்லாம்
கம்ப்ளீட் பண்ண வாட்டி கிரியேட் நியூ அண்ட் ஆப்ஷனை கிளிக் பண்ணிட்டு 9x16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு நெக்ஸ்ட் கொடுத்துக் கொள்ளுங்கள் இப்போ மேல இமேஜின் இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க அதுல பிளாக் இமேஜஸ் செலக்ட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் வீடியோ எடிட் பண்ணலாம்னு இருக்கீங்களா அத்தனை செகண்ட்ஸ்க்கு டிராக் பண்ணிக்கோங்க இப்போ வீடியோ ஓட ஃபர்ஸ்ட் கமெண்ட் லேயரை காண கிளிக் பண்ணுங்க நான் கிரீன் ஸ்கிரீன் டெம்ப்ளேட் வீடியோ வந்து டிஸ்கிரிப்ஷன்ல கொடுத்திருப்பேன் அதை வந்து டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துடுங்க அகைன் வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்து அந்த கிரீன் ஸ்கிரீன் இமேஜஸ் செலக்ட் பண்ணுங்க செலக்ட் பண்ணி அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணீங்கன்னா குரோமோ கி அப்படின்ற ஆப்ஷன் வந்து இருக்கும் அத வந்து எனப்பில் பண்ணிடுங்க அதை எனபல் பண்ணிட்டு ரைட் சைடு கி கலன்னு ஒரு ஆப்ஷன் இருக்கும் அதுல கிரீன் கலர் வந்து கொடுத்துட்டீங்க அப்படின்னா உங்களுக்கு கிரீன் கலர் வந்து செட் ஆயிடும் இப்ப வீடியோ ஓட ஃபர்ஸ்ட் கமெண்ட் லேயேரை காண கிளிக் பண்ணுங்க நாம கடைசியா எக்ஸ்போர்ட் ஃபர்ஸ்ட் ஸ்டெப்புல எக்ஸ்போர்ட் பண்ண அந்த வீடியோவை செலக்ட் பண்ணிக்கோங்க இப்போ அந்த கிரீன் ஸ்கிரீன் இமேஜ் பாக்ஸ்ல சோ உங்களுக்கு வந்து ஷோ ஆகும் அதுல கரெக்டா வந்து அந்த வீடியோ வந்து ஃபுல் ஸ்கிரீன் வந்து செட் பண்ணிக்கோங்க
இப்போ சாங்ஸ் வந்து ஆட் பண்ணிக்கலாம் சாங் உடைய லிங்கம் உங்களுக்கு டிஸ்கிரிப்ஷன்ல கொடுத்திருப்பேன் நீங்க டவுன்லோட் பண்ணிக்கோங்க சாங் எல்லாமே ஆட் பண்ண வாட்டி வீடியோ ஒரு டைம் ப்ளே பண்ணி பாருங்க நாம எல்லாமே கரெக்டா வந்து பண்ணி இருக்குமா அப்படின்னு இப்போ எல்லாமே கரெக்டா இருக்கிறப்போ வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணி உங்களுக்கு என்ன குவாலிட்டியில் வீடியோ வேணுமோ அந்த குவாலிட்டியில் வீடியோஸ் பண்ணிடுங்க
இதயம் தாண்டி உங்களுக்கு வீடியோவில் ஏதாவது சந்தேகம் இருந்தால் மேல வீடியோ ஓட லிங்க் கொடுத்து இருப்பேன் அந்த வீடியோவை கிளிக் பண்ணி நீங்க ஃபுல்லா வந்து கரெக்டா பாத்துக்கோங்க
All Material link 👇👇
Light Effect Video 👇
Green Screen Template 👇