WELCOME FRIENDS
ஸ்கிரீன்ல பாத்துட்டு இருக்குற மாதிரியான கலர்ஃபுல்லான வீடியோ வந்து எப்படி மேக் பண்றது பாக்க போறோம் உங்க மொபைல் காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க ஓபன் பண்ணிட்டு கிரியேட் நியூ ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க.
இதுல 9 இண்டு 16 ரேஷியோ செலக்ட் பண்ணிட்டு நெக்ஸ்ட் கொடுத்துடுங்க மேல இமேஜ்னு இருக்கும் அதை கிளிக் பண்ணி பிளாக் இமேஜஸ் செலக்ட் பண்ணிக்கோங்க அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் வீடியோ எடிட் பண்ணலாம்னு இருக்கீங்களோ அத்தனை செகண்டுக்கு டிராக் பண்ணிக்கோங்க இப்போ வீடியோ ஓட ஃபர்ஸ்ட் வந்து லேயர் ஆக கிளிக் பண்ணுங்க நாட் டிஸ்கிரிப்ஷன்ல உங்களுக்கு கார்ட்ஸ் வீடியோ வந்து கொடுத்து இருப்பேன் அதை வந்து டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க.
அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு பேக்ல வந்துட்டு அப்படியே கீழ ஸ்க்ரோல் பண்ணுங்க அட்ஜஸ்ட்மென்ட் வரும் அட்ஜஸ்ட்மெண்ட்ல கான்ட்ரஸ்டே ஃபுல்லா பிளஸ் 100 கொடுங்க இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்து லேயரை கிளிக் பண்ணுங்க நீங்க எந்த போட்டோ வச்சு எடிட் பண்ண போறீங்களோ அந்த போட்டோவை செலக்ட் பண்ணிக்கோங்க அந்த போட்டோ பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண போட்டோவா இருக்கணும் உங்களுக்கு உங்க போட்டோவை பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண தெரியல அப்படின்னா நான் டிஸ்கிரிப்ஷன்ல பேக்ரவுண்ட் எப்படி எரேஸ் பண்ணனும்னு வீடியோ வந்து போட்டு இருக்கேன் அந்த வீடியோவோட லிங்க் கொடுத்து இருப்பேன் அந்த வீடியோவை பார்த்து உங்க போட்டோ பேக்ரவுண்ட் எடிட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க.
இப்ப போட்டோஸ செலக்ட் பண்ண வண்டி கரெக்டா அந்த கார்ட்ஸ் வீடியோ மேல செலக்ட் பண்ணிக்கோங்க இப்போ வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்து லேயர் ஆக கிளிக் பண்ணுங்க லைட் எஃபெக்ட் வீடியோ வந்து கொடுத்து இருப்பேன் அதை ஏன் டவுன்லோடு பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க அதையும் பில்டிங்கில் போய் ஸ்கிரீன் கொடுத்துடுங்க இப்போ சாங்ஸ் ஆட் பண்ணிக்கலாம் சாங்கோட லிங்க்கும் வீடியோவா கொடுத்திருந்தேன் அந்த வீடியோவில் இருக்கும் ஆடியோ தனியா எடுக்கணும்னா அந்த வீடியோவை செலக்ட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க எக்ஸ்ட்ரா கார்டியோ இருக்கும் அதை கொடுத்துட்டீங்கன்னா அந்த வீடியோவில் இருக்க ஆடியோ மட்டும் தனியா வந்துடும் இப்ப அந்த வீடியோவை லெப்ட் சைடு டெலிட் ஆப்சன் கிளிக் பண்ணி டெலிட் பண்ணிக்கோங்க இப்போ நம்ம வீடியோவை ஃபுல்லா மேக் பண்ணியாச்சு இப்ப வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க மேலும் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தா மேல வீடியோ லிங்க் இருக்கும் அதை கிளிக் பண்ணி வீடியோவை பார்த்து ஃபுல்லா வந்து எடிட் பண்ணிக்கோங்க.
All Material link 👇👇
Cards Video 👇
Heart effect video 👇
Border PNG 👇