WELCOME FRIENDS
ஸ்கிரீன்ல பாத்துட்டு இருக்குற மாதிரி இன்ஸ்டாகிராம் ட்ரெண்டிங் வீடியோ வந்து எப்படி மேக் பண்றது பத்தி பாக்க போறோம் உங்க மொபைல் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க ஓபன் பண்ணிட்டு கிரியேட் நியூ ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க இதெல்லாம் 9:16 ரேஷியோ இருக்கும் அது செலக்ட் பண்ணிட்டு நெக்ஸ்ட் கொடுத்துடுங்க இப்போ லெப்ட் சைடு கீரை இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க கீழே எடிட்டிங் இருக்கும் எடிட்டிங் ல புல் ஸ்க்ரீன் கொடுத்துட்டு மேலே போட்டோ டெக்கரேஷன் இருக்கும் அதுல ஒரு 4 செகண்ட் கொடுத்துட்டு இப்போ பேக்ல வந்துருங்க இப்போ மீடியாவை கிளிக் பண்ணி நீங்க எந்த போட்டோ வச்சு எடிட் பண்ணலாம்னு இருக்கீங்களா அந்த போட்டோவை செலக்ட் பண்ணிக்கோங்க ஏதோ ஒன் பிக்கை மட்டும் இப்போதைக்கு செலக்ட் பண்ணிட்டு பேக்ல வந்துருங்க லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்ஷன்ல உங்களுக்கு டெம்ப்லேட் வீடியோ வந்து 3 செகண்ட் வந்து கொடுத்து இருப்பேன் அதை வந்து டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க அப்படியே அந்த டெம்ப்ளேட் செலக்ட் பண்ணி அத ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு பில்டரில் போயிட்டு B05 வந்து செலக்ட் பண்ணிக்கோங்க.
இப்போ இதெல்லாம் செட் பண்ண வாடி லெப்சைட் கிரை காண கிளிக் பண்ணுங்க எடிட்டிங்ல போட்டோ எடுகேஷன் 0.8 வந்து கொடுத்துக்கோங்க இப்போ பேங்க்ல வந்துட்டு மீடியாவை கிளிக் பண்ணுங்க நீங்க எந்தெந்த போட்டோ எல்லாம் எடிட் பண்ண போறீங்களோ அந்த போட்டோ எல்லாமே ஒன் பை ஒன்னா செலக்ட் பண்ணிக்கோங்க.
இப்போ இந்த போட்டோஸ்க்கு எல்லாமே நம்ம வந்து எபக்ட வந்து ஆட் பண்ண போறோம் இந்த எஃபெக்ட்டுக்கான ஃபுல் வீடியோவும் மேலே இருக்கும் அந்த வீடியோவை பார்த்து கரெக்டா மட்டும் தான் உங்களுக்கு புரியும் அதனால் மேலே இருக்க வீடியோவையும் பாருங்க அப்பதான் அந்த எஃபக்டோட நேம் போட்டோஸ் எல்லாம் கரெக்டா வந்து உங்களுக்கு தெரியும் இப்போ எல்லாமே நீங்க இந்த எஃபெக்ட் எல்லாமே ஆட் பண்ண வாட்டி வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துருங்க ஆடியோ அட் பண்ணிக்கலாம் ஆடியோ உடைய லிங்க்கும் வீடியோவை டிஸ்கிரிப்ஷன்ல கொடுத்திருப்பேன் அத வந்து டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க வீடியோவில் இருக்க ஆடியோ தனியா எடுக்கணும்னா அந்த வீடியோவை செலக்ட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க எக்ஸ்ட்ராக் ஆடியோ இருக்கும் அத கொடுத்துட்டீங்க அப்படின்னா அந்த வீடியோவில் இருக்க ஆடியோ மட்டும் தனியா வந்துடும் இப்ப அந்த வீடியோவை வெப்சைட் டெலிட் ஆப்ஷனை கிளிக் பண்ணி டெலிட் பண்ணிடுங்க.
இப்போ நம்ம வீடியோ ஃபுல்லா மேக் பண்ணியாச்சு உங்களுக்கு வீடியோவில் ஏதாவது சந்தேகம் இருந்தால் மேல இருக்க வீடியோவை பார்த்து எடிட் பண்ணுங்க இப்ப வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க மேல இருக்கும் அந்த குவாலிட்டியில் வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க.
All Material link 👇👇
Template 👇