WELCOME FRIENDS
உங்க மொபைல்ல காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க ஓபன் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க இதுல 9:16 இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க இப்போ லெப்ட் சைடு கீரை ஐகானை இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க மேல போட்டோ டெக்கரேஷன் அப்படின்னு இருக்கும் அதுல 2.5 செகண்ட் வந்து கொடுத்துக்கோங்க இப்போ பேக்ல வந்துருங்க இப்ப நீங்க எந்தெந்த போட்டோஸ் எல்லாம் எடிட் பண்ணலாம் இருக்கீங்களா அந்த போட்டோ வந்து ஒன் பை ஒன்னா செலக்ட் பண்ணிக்கோங்க
இப்போ போட்டோஸ் எல்லாமே செலக்ட் பண்ண வாட்டி எல்லா போட்டோஸுமே கரெக்டா அலைன்மெண்ட்டா இருக்கா பேஸ் எல்லாமே கரெக்டா தெரியுதா அப்படின்னு ஃபர்ஸ்ட் வந்து பார்த்துக்கோங்க உங்களுக்கு போட்டோல ஏதாவது அட்ஜஸ்ட்மென்ட் தேவைப்படும் அப்படினா ஒவ்வொரு போட்டோவும் செலக்ட் பண்ணி அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு உங்க போட்டோஸ்க்கு எந்த அளவுக்கு தேவையோ எல்லா அட்ஜஸ்ட்மெண்ட்டுமே ஒவ்வொரு போட்டோஸ் கரெக்டா வந்து பண்ணிக்கோங்க
இப்போ நம்ம போட்டோஸ் வந்து எபக்ட் சாட் பண்ணிக்கலாம் சோ எபெக்ட் பாத்தீங்கன்னா நாம்ப வந்து அதுக்கு கை மாஸ்டர் ஸ்டோரில் இருக்கும் சோ நீங்க வந்து வீடியோ பார்த்து இருந்தா கண்டிப்பா வந்து டவுன்லோட் பண்ணிக்கலாம்
இப்போ எபெக்ட் எல்லாமே ஆட் பண்ண வாடி வீடியோ ஓட பர்ஸ்ட் வந்து லேயர் ஆக கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்ஷன்ல உங்களுக்கு லைட் எஃபெக்ட் வீடியோ வந்து கொடுத்திருப்பேன். அத வந்து டவுன்லோட் பண்ணிட்டு செலக்ட் பண்ணிக்கோங்க இப்போ அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் வரும் பிளண்டிங்ல வந்து ஸ்கிரீன் கொடுத்துடுங்க இப்போ அகைன் பேக்ல வந்துட்டு லேரை காண கிளிக் பண்ணுங்க டெக்ஸ்ட் என்று இருக்கும் சோ அத வந்து கிளிக் பண்ணிட்டு அதுல ஹேப்பி பர்த்டே அப்படின்னு டெக்ஸ்ட் வந்து கிளிக் பண்ணிடுங்க இப்போ டெக்ஸ்டை கிளிக் பண்ண உடனே ரைட் சைடு டபுள் ஏ அப்படின்னு ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் பண்ணிட்டு அதுல உங்களுக்கு எந்த ஃபண்ட்ஸ் தேவையோ அந்த டீஃபால்டா இருக்கு ஏதோ ஒரு ஸ்டைலிஷ் பாண்ட வந்து நீங்க செலக்ட் பண்ணிக்கோங்க
இப்போ நம்ம வீடியோ வந்து ஃபுல்லாவே மேக் பண்ணியாச்சு வீடியோவை ஏதாவது டவுட்ஸ் இருந்தா வீடியோ வந்து நீங்க ரீவைண்ட் பண்ணி பார்த்து கூட நீங்க எடிட் பண்ணலாம் இப்ப வீடியோவை மேல இருக்க அந்த ஏரோ மார்க் கிளிக் பண்ணி நீங்க சேவ் பண்ணிக்கோங்க.
All Material link 👇👇
Light effect video 👇👇
Song 🎶👇👇