New fire effect status video editing in kinemaster Tamil

                  WELCOME FRIENDS


kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க ஓபன் பண்ணிட்டு கிரியேட் நியூன்ற ஆப்ஷன் கிளிக் பண்ணுங்க இதுல 9 இண்டு 16 ரேஷியோ இருக்கும் அத செலக்ட் பண்ணிட்டு நெக்ஸ்ட் கொடுத்துடுங்க இப்போ லெப்ட் சைடு கீரைக்கான் இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க அதுக்கு மேல போட்டோ டெக்கரேஷன் அப்படின்னு இருக்கும் சோ அதுல செவன் செகண்ட்ஸ் வந்து கொடுத்துக்கோங்க இப்போ பேக்ல வந்துட்டு மேல இமேஜ்னு இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க அதுல பிளாக் இமேஜஸ் செலக்ட் பண்ணிக்கோங்க இப்போ எகைன் பேக்ல வந்துட்டு அதோட டைம் டுரேஷன் நீங்க எத்தனை செகண்ட் வீடியோ வந்து மீட் பண்ணலாம்னு இருக்கீங்களோ அத்தன செகண்ட்ஸ்க்கு டிராக் பண்ணிக்கோங்க இப்போ அகைன் பேக்ல வந்துட்டு நீங்க மீடியாவை கிளிக் பண்ணுங்க எந்தெந்த போட்டோஸ் எல்லாம் எடிட் பண்ணலாம்னு இருக்கீங்களா அந்த போட்டோஸ் வந்து இப்போ செலக்ட் பண்ணிக்கோங்க இப்போ வீடியோவோட ஃபர்ஸ்ட் கமெண்ட் லேயரை காண கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்ஷன்ல உங்களுக்கு பயர் எஃபெக்ட் வீடியோ அப்படின்னு வந்து கொடுத்திருப்பேன். அதை வந்து டவுன்லோட் பண்ணிட்டு செலக்ட் பண்ணிக்கோங்க இப்ப வீடியோ செலக்ட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோக்கி அப்படி என்ற ஆப்ஷன் இருக்கும் அத வந்து கிளிக் பண்ணுங்க 



அதுல கிரீன் கலர் வந்து செலக்ட் பண்ணிக்கோங்க கிரீன் கலர் செலக்ட் பண்ணிட்டீங்க அப்படின்னா உங்களுக்கு வந்து அந்த கிரீன் வந்து அந்த பிரேம்ல வந்து கரெக்டா ரிமூவ் ஆயிருக்கும் இப்போ அகைன் பேக்ல வந்துட்டு வீடியோவை லைட்டா மூவ் பண்ணுங்க மூவ் பண்ணிட்டு போட்டோவை கரெக்டா வந்து இப்போ அட்ஜஸ்ட்மென்ட் பண்ணுங்க இப்போ அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணிட்டு போங்க இப்ப ஏதாவது ஒரு போட்டோ செலக்ட் பண்ணுங்க செலக்ட் பண்ணிட்டு அந்த போட்டோவை அட்ஜஸ்ட்மெண்ட்ல கொண்டு போயிட்டு உங்க போட்டோஸ்க்கு எந்த அளவுக்கு ஸ்டேஷன் தேவையோ அந்த அளவுக்கு அதை இன்க்ரீஸ் பண்ணிட்டு அப்படியே இப்ப பேக்ல வந்துருங்க அப்படியே எல்லாம் ஒவ்வொரு போட்டோஸ் அதே மாதிரி தான் கரெக்டா அந்த செட்டிங்ஸ் வந்து நீங்க செட் பண்ணிக்கோங்க இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துட்டு லேயர் ஆயிக்கான கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்ட் வீடியோ வந்து கொடுத்து இருப்பேன் அதையும் டவுன்லோட் பண்ணிட்டு செலக்ட் பண்ணிக்கோங்க செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மீட் பண்ணிடுங்க இப்போ எகைன் பேக்ல வந்துட்டு அப்படியே ரைட் சரி ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் வரும் பிளண்டிங்ல வந்து ஸ்கிரீன் கொடுத்துடுங்க இப்ப ஸ்கிரீன் கொடுத்துட்டு அகைன் பேக்ல வந்துட்டீங்க அப்படின்னா லைட்டாக மூவ் பண்ணி பார்த்தீங்க அப்படின்னா உங்களுக்கு வீடியோ வந்து சூப்பரா வந்து ப்ளே ஆகும் இப்ப நாம ஆல்மோஸ்ட் வீடியோஸ் வந்து கம்ப்ளீட் பண்ணியாச்சு இப்ப நம்ம சாங்ஸ் பண்ணிக்கலாம் அந்த வீடியோவை செலக்ட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க எக்ஸ்ட்ராக் ஆடியோனு இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க அப்படின்னா, அதுல இருக்க ஆடியோ மட்டும் உங்களுக்கு தனியா வந்துடும் இப்ப அந்த வீடியோவை லெப்ட் சைடு டெலீட் ஆப்சன் கிளிக் பண்ணி டெலிட் பண்ணிக்கோங்க இப்ப நம்ப வீடியோவை பிளே பண்ணி பார்க்கலாம்.

இப்போ நம்ம வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிடலாம் மேல இருக்க எக்ஸ்போர்ட் ஆப்ஷன் கிளிக் பண்ணிட்டு நீங்க உங்களுக்கு என்ன குவாலிட்டியில் வீடியோ தேவையோ அந்த குவாலிட்டில வீடியோஸ் வந்து சேவ் பண்ணிக்கோங்க.

All Material link 👇👇

Fire Effect Green screen Template 👇

Download

Border PNG 👇

Download

Heart effect video 👇

Download

Previous Post Next Post

نموذج الاتصال