Trending Double Photo Colorful Video Editing Kinemaster
Kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க நியூ ப்ராஜெக்ட்ட கிளிக் பண்ணுங்க இதுல 9:16 ரேஷியோ இருக்கும் அதை செலக்ட் பண்ணிட்டு நெக்ஸ்ட் கொடுத்துடுங்க.
நான் உங்களுக்கு கலர்ஃபுல் பேக்ரவுண்ட் வீடியோ வந்து கொடுத்து இருப்பேன் அதை வந்து செலக்ட் பண்ணிக்கோங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிடுங்க இப்ப வீடியோ ஓட ஃபர்ஸ்ட் வந்துருங்க லேயரை காண கிளிக் பண்ணுங்க பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண போட்டோஸ் வந்து ஆட் பண்ணும் உங்களுக்கு போட்டோ வந்து பேக்ரவுண்ட் எடிட் பண்ண தெரியல அப்படின்னா நான் ஆல்ரெடி பேக்ரவுண்ட் எப்படி எரேஸ் பண்ணனும் அப்படின்னு வீடியோ போட்டு இருக்கேன் அந்த வீடியோவோட லிங்க் டிஸ்கிரிப்ஷன்ல கொடுத்து இருக்கேன் அந்த வீடியோ பார்த்து உங்க போட்டோஸ் வந்து பேக்ரவுண்ட்டை ரேஸ் பண்ணிக்கோங்க.
அந்த போட்டோவை பேக்ரவுண்ட் எடிட் பண்ண போட்டோவை செலக்ட் பண்ணிட்டு கரெக்டா வந்து பிளண்டிங்ல போயி மல்டிபிள் ஆப்ஷன் கொடுத்து உங்க போட்டோஸ்க்கு எந்த அளவுக்கு தேவையோ அந்த அளவுக்கு ஒப்பாசிட்டியே கரெக்டா செட் பண்ணிடுங்க.
இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துட்டு லேயரை காண கிளிக் பண்ணிடுங்க அகைன் 1 போட்டோ பேக்ரவுண்ட் எரிச் பண்ண போட்டோஸ் உங்களுக்கு தேவையான ஃபோட்டோஸ் வந்து ஆட் பண்ணிக்கோங்க அந்த போட்டோஸ் கரெக்டா வந்து ஸ்கிரீன்ல அலைன்மென்ட் கீழ வந்து செட் பண்ணிக்கோங்க.
Trending Double Photo Colorful Video Editing
இப்ப போட்டோஸ் எல்லாம் ஆட் பண்ண வாட்டி அதோட டைம் டுரேஷன் எல்லாமே எண்டிங் வெறிய ட்ராக் பண்ணிக்கோங்க இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துட்டு லேரை காண கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்ஷன்ல லைட் எஃபெக்ட் வீடியோ வந்து குடுத்து இருப்பேன் அதையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு பிளெண்டிங் ஸ்கிரீன் கொடுத்துடுங்க அகைன் வந்து நான் ஒன்னு லைட் எபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதையும் டவுன்லோட் பண்ணி அதையும் பில்டிங்கில் போய் ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
இப்போ சாங்ஸ் வந்து ஆட் பண்ணிக்கலாம் நான் யூஸ் பண்ற சாங் வீடியோவா கொடுத்திருப்பேன் அந்த வீடியோவில் இருக்க ஆடியோ தனியா எடுக்கணும்னா அந்த வீடியோவை செலக்ட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க உங்களுக்கு எக்ஸ்ட்ராக் ஆடியோ இருக்கும் அது கிளிக் பண்ணிட்டீங்க அப்படின்னா உங்களுக்கு ஆடியோ மட்டும் தனியா வந்துரும்.
இப்ப நம்ம வீடியோவை ஃபுல்லா மேக் பண்ணியாச்சு இப்ப வீடியோவை மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணி உங்களுக்கு தேவையான குவாலிட்டியில் வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.