Independence day special video Editing in Kinemaster
Kinemaster அப்ளிகேஷனை ஓபன் பண்ணிக்கோங்க ஓபன் பண்ணிட்டு கிரியேட் நியூ அண்ட் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க இதுல 1:1 ரேஷியோ இருக்கும் அது செலக்ட் பண்ணிட்டு நெக்ஸ்ட் கொடுத்துடுங்க இப்போ லேயரை காண கிளிக் பண்ணுங்க மேல இமேஜ் இருக்கும் அதுல ஒயிட் கலர் இமேஜ் வந்து செலக்ட் பண்ணிக்கோங்க.
அகைன் லேயரை காண கிளிக் பண்ணுங்க.
டிஸ்கிரிப்ஷன்ல உங்களுக்கு சக்கரா இமேஜ் வந்து கொடுத்து இருப்ப பிஎம்ஜி சோ அத வந்து டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிடுங்க இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் கொண்டு லேயரை காண கிளிக் பண்ணுங்க கரெக்டா ஃபுல் ஸ்கிரீனுக்கு செட் பண்ணிக்கோங்க.
சென்டர்ல வந்து செட் பண்ணிக்கோங்க.
இமேஜ் கொடுத்திருப்பேன் அந்த இமேஜை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணி அதையும் ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிக்கோங்க அகைன் லேயர் ஆனா கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல உங்களுக்கு பேர்ட்ஸ் வந்து கொடுத்து இருப்பேன் அதையும் கரெக்டா வந்து மேல கார்னரில் செட் பண்ணிக்கோங்க.
லேயரை காண கிளிக் பண்ணிட்டு இருப்பேன் அந்த இமேஜையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணி கரெக்ட்டா வந்து அதையும் மேல கார்னரில் செட் பண்ணிக்கோங்க.
Independence day special video Editing
ஏகன் லேயரை காண கிளிக் பண்ணுங்க டெக்ஸ்ட் இருக்கும் இண்டிபெண்டன்ஸ் டே என்ற டெஸ்ட் பி என் ஜி அதையும் செலக்ட் பண்ணிட்டு அதையும் கரெக்டா மேல கார்னர்ல செட் பண்ணிக்கோங்க.
ஏகன் லேயரை காண கிளிக் பண்ணுங்க சாங்ஸ் வந்து ஆட் பண்ணிக்கலாம் நான் யூஸ் பண்ற சாங்கோட லிங்க் டிஸ்கிரிப்ஷன்ல வீடியோவா கொடுத்திருப்பேன் அந்த வீடியோவில் இருக்க ஆடியோ தனியா எடுக்கணும்னா அந்த வீடியோவை செலக்ட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க எக்ஸ்ட்ராக் ஆடியோ இருக்கும் அதை கொடுத்துட்டீங்கன்னா வீடியோவில் இருக்க ஆடியோ மட்டும் உங்களுக்கு தனியா வந்துடும்.
All Material link
இப்ப நம்ம வீடியோ வந்து ஃபுல்லா மேக் பண்ணியாச்சு வீடியோவை கரெக்டாக நான் சொன்ன ஸ்டெப் எல்லாமே கரெக்டா வந்து பண்ணிக்கோங்க இப்ப வீடியோவை மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டில வீடியோஸ் எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.