Ranu Ranu antune chinnado song lyrics video editing kinemaster
Kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க ஓபன் பண்ணிட்டு கிரியேட் நியூ அண்ட் ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க இதுல 9:16 ரேஷியோ இருக்கும் அதை செலக்ட் பண்ணிட்டு வந்து கொடுத்து இருப்பேன் அதை வந்து டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க அந்த லிரிக்ஸ் வீடியோவை செலக்ட் பண்ண வாட்டி அதில் இருக்க ஆடியோவை மியூட் பண்ணிக்கோங்க.
இப்போ லேயரை காண கிளிக் பண்ணுங்க நீங்க எந்தெந்த போட்டோஸ் எல்லாம் எடிட் பண்ணலாம்னு இருக்கீங்களோ அந்த போட்டோஸ் வந்து ஒன் பை ஒன்னா இப்போ செலக்ட் பண்ணிக்கோங்க.
போட்டோஸ் எல்லாம் செலக்ட் பண்ண வாட்டி எல்லா போட்டோஸுமே கரெக்டா அலைன்மென்ட்டா இருக்கா எல்லா ஃபோட்டோஸ் பேஸ் தெரியுதா அப்படின்றத ஃபர்ஸ்ட் வந்து செக் பண்ணிக்கோங்க.
இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துட்டு லேரை காண கிளிக் பண்ணுங்க எஃபக்டன் இருக்கும் அதை கிளிக் பண்ணி டவுன்லோட் பண்ணிக்கோங்க அது வந்து உங்களுக்கு காயின் மாஸ்டர் அஸெட் ஸ்டோரிலே இருக்கும் சோ நீங்க டவுன்லோட் பண்ணிக்கலாம்.
இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துருங்க நான் ஓல்ட் மூவி எஃபெக்ட்டும் கொடுத்திருப்பேன் லைட் எஃபெக்ட் கொடுத்து இருப்பேன் இரண்டையுமே நீங்க வந்து கரெக்டா வந்து ஸ்கிரீன்ல வந்து அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிக்கோங்க செட் பண்ணி.
Ranu Ranu antune chinnado song lyrics video editing
இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துருங்க நம்ம சாங்ஸ் வந்து ஆட் பண்ணிக்கலாம் நான் யூஸ் பண்ற சாங்கோட லிங்கும் டிஸ்கிரிப்சன்ல வீடியோவை கொடுத்து இருப்பேன் அந்த வீடியோவில் இருக்க ஆடியோ தனியா எடுக்கணும்னா அந்த வீடியோவை செலக்ட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க ஆடியோ மட்டும் உங்களுக்கு தனியா வந்துடும் இப்ப அந்த வீடியோவை வெப்சைட் டெலீட் ஆப்ஷனை கிளிக் பண்ணி டெலிட் பண்ணிடுங்க.
இப்போ நம்ம வீடியோவை ஃபுல்லா மேக் பண்ணியாச்சு வீடியோவை நீங்கள் கரெக்டா வந்து நான் சொன்ன ஸ்டெப்ஸ் எல்லாமே பண்ணி இருந்தீங்க அப்படின்னா உங்களுக்கு சூப்பரான ஒரு வீடியோ வந்து இருக்கும் இப்ப வீடியோவை மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷனை கிளிக் பண்ணி வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.