Colourful Love WhatsApp Status Video Editing Kinemaster Tamil
Kinemaster அப்ளிகேஷனை ஓபன் பண்ணிக்கோங்க இப்போ 9:16 ரேஷியோ செலக்ட் பண்ணிக்கோங்க. மேலே இமேஜ்னு இருக்கும் அதை கிளிக் பண்ணி பிளாக் இமேஜஸ் செலக்ட் பண்ணிக்கோங்க அதோட டைம் டு ரிஷனை நீங்க எத்தனை செகண்ட் வீடியோ எடிட் பண்ணலான்னு இருக்கீங்களா அத்தனை செகண்ட்ஸ் ட்ராக் பண்ணிக்கோங்க.
இப்ப வீடியோ ஓட பர்ஸ்ட் கமெண்ட் லேரை காண கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்ஷன்ல உங்களுக்கு மொபைல் பிரேம் பி என் ஜி வந்து கொடுத்து இருப்பேன் அந்த பிரேம் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துக்கோங்க இப்போ அகைன் பேக்ல வந்துட்டு லேயரை கிளிக் பண்ணுங்க நீங்க எந்த போட்டோ வச்சு எடிட் பண்ண போறீங்களோ அந்த போட்டோவை செலக்ட் பண்ணிக்கோங்க.
இப்ப போட்டோவை லெப்ட் சைடு த்ரீ டாட்டா கிளிக் பண்ணி செண்ட் டு பேக் கொடுத்துடுங்க கரெக்ட்டா அந்த மொபைல் பிரேம்ல வந்து அதை செட் பண்ணுங்க இப்ப எங்கயும் அந்த பிக் வந்து லெப்ட் சைடு த்ரீ டாட் கிளிக் பண்ணி டூப்ளிகேட் எடுத்துக்கோங்க டூப்ளிகேட் எடுத்திட்ட வந்து ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேஷன் ஃபுல்லா மைனஸ் 100 கிலோ குடுத்துட்டீங்க அப்படின்னா உங்களுக்கு பிளாக் அண்ட் வொயிட்ல ஷோ ஆகும்.
இப்போ அந்த பிக் செலக்ட் பண்ணி ரைட் சைடு ஓவராக அனிமேஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணி அதுல ட்ராப்டிங் அப்படின்ற எபெக்டை வந்து செலக்ட் பண்ணிக்கோங்க.
இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்து லேயரை காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல மியூசிக் ப்ளேயர் வீடியோ வந்து கொடுத்து இருப்பேன் அதை டவுன்லோடு பண்ணி செலக்ட் பண்ணிட்டு அத பிலேண்டிங்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க. ஏகன் லேயரை காண கிளிக் பண்ணுங்க டெக்ஸ்ட் இருக்கும் டெஸ்ட்ல வந்து நீங்க என்ன டெஸ்ட் பண்ணலாம்னு இருக்கீங்களா யாருக்கு வீடியோ வந்து மேக் பண்ணலாம் என்று இருக்கிறீர்களோ அதை வந்து டெக்ஸ்ட் பண்ணி மேல ஸ்க்ரீன்ல செட் பண்ணிக்கோங்க.
Colourful Video Editing Kinemaster
இப்போ லேயரை கண கிளிக் பண்ணுங்க பிஸ்கட் லைட் இரண்டு லைட் எஃபெக்ட் வந்து கொடுத்து இருப்பேன் இரண்டையுமே வந்து செலக்ட் பண்ணி பிளண்டிங்கில் போய் ஸ்கிரீன் கொடுத்து ஆட் பண்ணிக்கோங்க. அகைன் லேயரை காண கிளிக் பண்ணுங்க இப்போ சாங்ஸ் வந்து ஆட் பண்ணிக்கலாம் நான் யூஸ் பண்ற சாங்கோட லிங்க் டிஸ்கிரிப்ஷன்ல வீடியோவா கொடுத்திருப்பேன். வீடியோவில் இருக்க ஆடியோ தனியா எடுக்கணும்னா வீடியோவை செலக்ட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க எக்ஸ்ட்ராக் ஆடியோ இருக்கும் அதை கொடுத்துட்டீங்கன்னா வீடியோவில் இருக்க ஆடியோ மட்டும் தனியா வந்துரும்.
இப்போ நம்ம வீடியோவை ஃபுல்லா மேக் பண்ணியாச்சு உங்களுக்கு வீடியோவில் ஏதாவது டவுட்ஸ் இருந்தா நீங்க வீடியோவை பார்த்து கூட எடிட் பண்ணுங்க இப்ப வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கலாம் மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணி நீங்க உங்களுக்கு தேவையான குவாலிட்டியில் வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.