Love Feeling WhatsApp Status Video Editing

Love Feeling WhatsApp Status Video Editing::

Love Feeling WhatsApp Status Video Editing


Kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க ஓபன் பண்ணிட்டு கிரியேட் நியூ ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க இதுல 9:16 வரைக்கும் அதை செலக்ட் பண்ணிட்டு நெக்ஸ்ட் கொடுத்துடுங்க இப்போ லெப்ட் சைடு கியர் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க கீழே எடிட்டிங் இருக்கும் அதுல ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துடுங்க.

ஏகன் லேயரை காண கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்ஷன்ல உங்களுக்கு பேக்ரவுண்ட் இமேஜ் வந்து கொடுத்து இருப்பேன் அதை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க அதோட டைம் பியூரேஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்ண போறீங்க அத்தனை செகண்ட்ஸ் ட்ராக் பண்ணிக்கோங்க.

இப்போ வீடியோ ஓட ஃபர்ஸ்ட் வந்து லேயரை கிளிக் பண்ணுங்க அந்த பிரேம்ஸ்ல மூணு பிரேம் இருக்கும் சோ அந்த மூணு பிரேம்சிலும் மூன்று போட்டோஸ் கரெக்டா வந்து செட் பண்ணுங்க.

இந்த போட்டோ செட் பண்றதுல ஏதாவது டவுட்ஸ் இருந்தா வீடியோவை நல்ல வாட்ச் பண்ணுங்க.

எகைன் வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துட்டு லேயரை காண கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்ஷன்ல உங்களுக்கு கலர்ஃபுல் லைட் எஃபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன் அதையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு ப்ளண்டிங்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.

Love Feeling WhatsApp Status Video Editing:::


ஏகன் லேயரை காண கிளிக் பண்ணுங்க ஓல்ட் மூவி எஃபெக்ட்டும் கொடுத்து இருக்கேன் அதையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அதையும் பிலேண்டிங்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.

இப்போ பார்டர் பி என் ஜிம் கொடுத்திருப்பேன் அதையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அதையும் அதோட டைம் டுரேஷன் எண்டிங் வரையும் ட்ராக் பண்ணிடுங்க.

இப்போ சாங்ஸ் வந்து ஆட் பண்ணிக்கலாம் நான் யூஸ் பண்ற சாங் கூட லிங்க்கும் டிஸ்கஷன் வீடியோவா கொடுத்திருப்பேன். அந்த வீடியோவில் இருக்கும் ஆடியோ தனியா எடுக்கணும்னா அந்த வீடியோவை செலக்ட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க எக்ஸ்ட்ரா கார்டியோனு இருக்கும் அத கொடுத்துட்டீங்கன்னா வீடியோவில் இருக்க ஆடியோ தனியா வந்துரும்.

                    All Material link 👇

இப்போ வீடியோ ஃபுல்லா நம்ம மீட் பண்ணியாச்சு மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணி தேவையான குவாலிட்டில வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க.

Previous Post Next Post

نموذج الاتصال