Colourful Love Video Editing Kinemaster
Kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்ட கிளிக் பண்ணுங்க இதுல 98 ரேஷியோ இருக்கும் அதை செலக்ட் பண்ணிட்டு நெக்ஸ்ட் கொடுத்துடுங்க.
இப்போ லேரை காண கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கஸ் ல பேக்ரவுண்ட் வீடியோ வந்து கொடுத்து இருப்பேன் அதை வந்து டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க.
அதுல இருக்க ஆடியோவை மீட் பண்ணிக்கோங்க சோ இது பார்த்தீங்கன்னா ஒரு 20 second தான் இருக்கும் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்ணலான்னு இருக்கீங்களா டூப்ளிகேட் எடுத்து ஆட் பண்ணிக்கோங்க.
இப்போ லேரை காண கிளிக் பண்ணுங்க இப்ப பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண போட்டோஸ் ஆட் பண்ணா உங்களுக்கு உங்க போட்டோ பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண தெரியல அப்படின்னா நான் ஆல்ரெடி வீடியோ போட்டு இருக்கேன் பேக்ரவுண்ட் எப்படி எரேஸ் பண்ணனும்னு அந்த வீடியோவோட லிங்கம் டிஸ்க்ரிப்ஷன்ல கொடுத்திருக்கேன் அந்த வீடியோ பார்த்து உங்க போட்டோ எடிட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க.
இப்போ யெகன் லேயரை கண கிளிக் பண்ணுங்க ஹேண்ட் ரைட்டிங் இருக்கும் சோ அதுல பிளாக் கலர் செலக்ட் பண்ணிட்டு கீழ போட்டோஸ்க்கு கீழே ஷேடோ மாதிரி அதை செட் பண்ணிக்கோங்க.
அகைன் லேயரை காண கிளிக் பண்ணுங்க பிஸ்கட் லைட் எஃபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன். அதையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு பிளேண்டிங்ல போய் ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
Colourful Love Video Editing
ஏகன் லேயரை காண கிளிக் பண்ணுங்க லைக் மேஜிக் கொடுத்திருப்பேன் அந்த வீடியோவும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அதையும் பிலேண்டிங்கில் போய் ஸ்கிரீன் கொடுத்துடுங்க ஜெகன் லேயர் ஆனா கிளிக் பண்ணுங்க Herat effect video அதையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அதையும் கரெக்டா வந்து செட் பண்ணிக்கோங்க.
இப்போ சாங்ஸ் வந்து ஆட் பண்ணிக்கலாம் நான் யூஸ் பண்ற சாங்கோட லிங்க்கும் டிஸ்கஷன் வீடியோவா கொடுத்திருப்பேன். அந்த வீடியோவில் இருக்க ஆடியோ தனியா எடுக்கணும்னா அந்த வீடியோவை செலக்ட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க எக்ஸ்ட்ரா கார்டியோனு இருக்கும் அது கொடுத்துட்டீங்கன்னா வீடியோவில் இருக்கிறது ஆடியோ தனியா வந்துரும்.
இப்போ வீடியோவை மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணி உங்களுக்கு எந்த குவாலிட்டியில் வீடியோ தேவையோ அந்த குவாலிட்டியில் வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கோங்க.