Natural Background change video editing kinemaster 13jun2023
காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட் கிளிக் பண்ணுங்க.
9 இண்டு 16 ரேஷியோ செலக்ட் பண்ணி கிரியேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
பேக்ரவுண்ட் இமேஜ் வந்து கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணிருங்க அதோட டைம் டியூஷன் நீங்க எத்தனை செகண்ட் எடிட் பண்றீங்களா அத்தனை செகண்டுக்கு டிராக் பண்ணுங்க.
அந்த பேக்ரவுண்ட் இமேஜஸ் லைக் பண்ணி ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு லாஸ்ட் ஆப்ஷன் போங்க அதுல உங்களுக்கு என்ன கலர் வேணுமோ பேக்ரவுண்ட் அதுக்கு ஏத்த மாதிரி நீங்க கலர சேஞ்ச் பண்ணிக்கோங்க.
பேக்ரவுண்ட் எரிஜ் பண்ண போட்டோ செலக்ட் பண்ணுங்க உங்களுக்கு பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண தெரியல அப்படின்னா எப்படி எரேஸ் பண்ணனும் வீடியோ போட்டு இருக்கேன் சோ அந்த வீடியோ பார்த்து கரெக்டா உங்களோட போட்டோவை பேக்ரவுண்ட் எரிச் பண்ணிக்கோங்க.
உங்களோட போட்டோவ கரெக்டா வந்து ஸ்கிரீன்ல ஜூம் பண்ணி கரெக்ட்டா அலைட்மென்ட் பண்ணிக்கோங்க.
உங்களோட போட்டோஸ் செலெக்ட் பண்ணி ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேஷன் கான்ட்ரஸ்ட் இதுல எந்த அளவுக்கு தேவையோ அதையும் கரெக்டா செட் பண்ணுங்க.
Background change video editing::
பிளவர் இமேஜ் வந்து கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அத லைட்டா ஜூம் பண்ணி கீழ கார்னரில் செட் பண்ணிக்கோங்க.
லிரிக்கல் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுங்க.
அந்த லிரிக்ஸ் வீடியோவை செலக்ட் பண்ணி உங்களோட போட்டோ கிட்ட மேல ஃபேஸ் கிட்ட செட் பண்ணிட்டு லெஃப்ட் சைடு 3 டாட்டை கிளிக் பண்ணி செண்ட் டு பேக் குடுங்க.
லீப் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க.
அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிட்டு அப்படியே பேக்ல வந்துட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுங்க.
நீங்க பேக்ரவுண்ட் என்ன கலர் வந்து சேஞ்ச் பண்றீங்களோ அதே மாதிரி பிளவர் லீப் வீடியோ இது எல்லாத்துக்குமே நீங்க அதுக்கு ஏத்த மாதிரி பேக் கலர்ஸ் வந்து சேஞ்ச் பண்ணிக்கோங்க எல்லா கலரும் சேம் ஒரே மாதிரி இருக்கணும்.
பார்டர் பிஞ்சு கொடுத்து இருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டிங் வரைய டிராக் பண்ணுங்க.
வீடியோவ ஃபுல்லா கம்ப்ளீட் பண்ண வாடி எல்லாம் அட்ஜஸ்ட்மெண்ட்டும் ஒரு வாட்டி செக் பண்ணி பாருங்க கரெக்டா இருக்கான்னு.
வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்துட்டு வீடியோவை பிளே பண்ணி பாருங்க கரெக்டா அப்ளை ஆகுதுன்னா தேவையான குவாலிட்டில எக்ஸ்போர்ட் பண்ணுங்க.
Tags
Kinemaster tutorial