Love Dialogue WhatsApp Status Video Editing Kinemaster Tamil 25may2023
கையில மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்டை கிளிக் பண்ணுங்க. 9×16 செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
நீங்க எடிட் பண்ற போட்டோவை செலக்ட் பண்ணுங்க அந்த போட்டோவை ரைட் சைடு பேரண்ட்ஸ் ஆப்ஷனை கிளிக் பண்ணி உங்களோட போட்டோஸ் நல்லா ஜூம் பண்ணி ஸ்கிரீன்ல கவர் ஆகுற மாதிரி செட் பண்ணுங்க.
அந்த போட்டோ செலக்ட் பண்ணி ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேசரேசன் ஃபுல்லா மைனஸ் 100 ல குடுங்க.
ஷேடோ பி என் ஜி கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க அதோட டைம் டுரேஷன் வீடியோ ஓட எண்டிங் மாதிரியே டிராக் பண்ணுங்க.
லேயரை காண கிளிக் பண்ணுங்க ஆண்ட்ரைட்டிங் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க அதுல பஸ்ட் பிரஸ் ஆப்ஷனை செலக்ட் பண்ணிட்டு சர்க்கிள் ஷேப்பை கிளிக் பண்ணுங்க ஸ்கிரீன்ல லைட்டா டிரா பண்ணுங்க அதை ஜூம் பண்ணி சென்டர்ல செட் பண்ணுங்க.
எகைன் ஹேண்ட் ரைட்டிங் ஆப்ஷனை செலக்ட் பண்ணி அதுல மறுபடியும் சர்க்கிள் ஷேப்பை செலெக்ட் பண்ணுங்க ஃபுல் ஸ்கிரீன் கவர் ஆகுற மாதிரி செலக்ட் பண்ணுங்க கலர் கிரீன் கலர் கிளிக் பண்ணுங்க.
மறுபடியும் ஸ்கிரீன்ல லைட்டா டிரா பண்ணிட்டு அத நல்ல ஜூம் பண்ணி நம்ம ஃபர்ஸ்ட் ஸ்டார்ட் பண்ண அந்த வீடியோவுக்கு உள்ள சென்ட்டர் ஆகல சேவ் ஆகுற மாதிரி செட் பண்ணுங்க.
இப்ப இந்த வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிக்கலாம், நெக்ஸ்ட் டேப்ல தான் நம்ம கிரீன் ஸ்கிரீன் எல்லாரும் ரிமூவ் பண்ணிட்டு கலர்ஃபுல்லா செட் பண்ண போறோம் சோ அதனால தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.
Love Dialogue Video Editing::
வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ண வாடி 9x16 செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க.
வெப்சைட் இமேஜ் ஆப்ஷனை செலக்ட் பண்ணி பேக்ரவுண்ட் ப்ளாக் கலர் இமேஜஸ் சென்ட் பண்ணிட்டு அதோட டைம் டியூரேஷன் நீங்க எத்தனை செகண்ட் வீடியோ மேக் பண்றீங்களா அதனை செகண்ட் ட்ராக் பண்ணுங்க.
கடைசியா எக்ஸ்போர்ட் பண்ண அந்த வீடியோவை செலக்ட் பண்ணுங்க அதை புல் ஸ்க்ரீன் செட் பண்ணுங்க அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணீங்கன்னா குரோமோக்கி ஆப்ஷன் இருக்கும் அத எனபுள் பண்ணிடுங்க கிரீன் ரிமூவ் ஆயிடும்.
லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க நீங்க ஃபர்ஸ்ட் பிளாக் அண்ட் வொயிட்டா சேஞ்ச் பண்ண போட்டோவை மறுபடியும் செலக்ட் பண்ணுங்க இப்ப அந்த சர்க்கிள் ஷேப்ல செட் ஆகுற மாதிரி அதை செட் பண்ணுங்க.
அந்த போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேஷன் காண்ட்ராஸ்ட் இது எல்லாம் தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க.
ஆர்ட் எபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி ஃபுல் ஸ்கிரீன் குடுங்க கிளெண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
பிளவர் டிராப் வீடியோ கொடுத்து இருப்பேன் அதுல இருக்க ஆடியோவையும் மியூட் பண்ணிட்டு ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு பிளண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் குடுங்க.
லிரிக்கல் வீடியோ கொடுத்திருப்பேன் அத செலக்ட் பண்ணுங்க அப்படியே கீழ பிளண்டிங் ஆப்ஷன்ல போயிட்டு ஸ்கிரீன் கொடுத்துட்டு இப்ப அந்த லிரிக்ஸ் வீடியோவ வீடியோவின் கார்னர்ல செட் பண்ணுங்க.
பார்டர் பி என் ஜி கொடுத்திருப்பேன். அதையும் செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அதோட டைம் டுரேஷன் என்டிங் ஒரே டிராக் பண்ணிக்கோங்க.
இப்ப வீடியோவ ஃபுல்லா கம்ப்ளீட்டா மீட் பண்ண வாடி நான் சொன்ன ஸ்டெப்ஸ் எல்லாம் கரெக்டா இருக்கிறதா செக் பண்ணுங்க.
வீடியோ கரெக்டா அப்ளை ஆகுது அப்படின்னா வீடியோவை தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணுங்க.
Tags
Kinemaster video editing
Love Dialogue WhatsApp Status Video Editing Kinemaster Tamil 25may2023