Adi Alagae Siricha Mogamae song lyrics whatsapp status video editing

Adi Alagae Siricha Mogamae song lyrics whatsapp status video editing


Adi Alagae Siricha Mogamae song lyrics whatsapp status video editing 

காயின் மாஸ்டர் அப்ளிகேஷன் ஓபன் பண்ணிட்டு நியூ ப்ராஜெக்ட்ட கிளிக் பண்ணுங்க 9 இண்டு 16 ரேடியோ செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷன கிளிக் பண்ணுங்க.

எந்த போட்டோவ நீங்க எடிட் பண்ணலாம்னு இருக்கீங்களா அந்த போட்டோவை செலக்ட் பண்ணிக்கோங்க ரைட் சைடு பேன் அண்ட் ஜூம் ஆப்ஷன் இருக்கும் அத செலக்ட் பண்ணிட்டு போட்டோஸ் ஃபுல் ஸ்கிரீனுக்கு செட் பண்ணிடுங்க.

அந்த போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல ஸ்டேஷன் காண்ட்ராஸ்ல தேவையான அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணிக்கோங்க அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணி விக்னேட் ஆப்ஷனை எனேபிள் பண்ணிடுங்க.

லேயரை காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல ஸ்னோ எபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணி அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிருங்க அப்படியே பேக்ல வந்துட்டு கீழ ஸ்க்ரோட் பண்ணுங்க பிளண்டிங்ல ஸ்கிரீன் கொடுத்துடுங்க.

லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க‌ எஃபெக்ட் செலக்ட் பண்ணிட்டு அதுல பில்லர் செலக்ட் பண்ணிட்டு ஸ்கிரீன் ஃபுல்லா ட்ராக் பண்ணிக்கோங்க பிலரோட டைம் டியூரேஷன் எண்டிங் வரைய டிராக் பண்ணுங்க.

லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க ஹேண்ட் ரைட்டிங் ஆப்ஷனை செலக்ட் பண்ணுங்க அதுல டிரஸ் செலக்ட் பண்ணிட்டு பிளாக் கலர் செலக்ட் பண்ணிட்டு ஸ்கிரீன்ல டிரா பண்ணிட்டு டிரா பண்ணத லைட்டா ஜூம் பண்ணி கீழ கார்னர்ல செட் பண்ணிடுங்க.

லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க கிரீன் ஸ்கிரீன் டெம்ப்லேட் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணிட்டு அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க அதுல இருக்க வால்யூமை ஃபுல்லா மைனஸ் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க ஸ்பிரிட் ஸ்கிரீன் கொடுத்துட்டு ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோ கீ ஆப்ஷனை எனபல் பண்ணுங்க.



இப்போ இந்த வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க நெக்ஸ்ட் ஷாப்பில் தான் நம்ப மத்த எடிட்டிங் சார் பண்ண போறோம்.

வீடியோவை எக்ஸ்போட் பண்ண மாட்டியே புல்லா பேக்ல வந்துட்டு கிரியேட் நியூன்ற ஆப்ஷன கிளிக் பண்ணிட்டு 9×16 செலக்ட் பண்ணிருங்க லெஃப்ட் சைடு மேல இமேஜ் ஆப்ஷனை செலக்ட் பண்ணிட்டு பேக்ரவுண்ட் ப்ளாக்லேட் பண்ணுங்க.

லேயர் ஐ காண கிளிக் பண்ணிட்டு கடைசியா எக்ஸ்போர்ட் பண்ண வீடியோவை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணுங்க ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க குரோமோ ஆப்ஷனை எனேபிள் பண்ணிட்டு பிளு வேர் ரிமூவ் பண்ணிடுங்க.

லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க டிஸ்கிரிப்ஷன்ல லிரிக்ஸ் வீடியோ கொடுத்திருப்பேன் அதை செலக்ட் பண்ணி பிளெண்டிங் ஸ்கிரீன் கொடுத்துடுங்க கீழ கார்னர்ல செட் பண்ணுங்க.

லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க மியூசிக் பிளேயர் வீடியோ கொடுத்திருப்பேன். அதை செலக்ட் பண்ணிட்டு அதுல இருக்க ஆடியோவை மியூட் பண்ணிருங்க அப்படியே பேக்ல பிளண்டிங் ஸ்கிரீன் கொடுத்துட்டு கீழே கார்னரில் செட் பண்ணுங்க.

லேயர் ஐக்கான கிளிக் பண்ணுங்க லைட் எஃபெக்ட் வீடியோ கொடுத்து இருப்பேன் அதை ஃபுல் ஸ்கிரீன் செட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரால் பண்ணி பெண்டிங் ஆப்ஷன்ல ஸ்கிரீன் ஆப்ஷனை கொடுத்துக்கோங்க.

               All Material link


இப்போ வீடியோவ ஃபுல்லாவே எடிட் பண்ணியாச்சு வீடியோவை ஒன்ஸ் பிளே பண்ணி பார்த்து தேவையான குவாலிட்டியில் எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க.


Previous Post Next Post

نموذج الاتصال