Independence day video Editing in Kinemaster
Kinemaster அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க ஓபன் பண்ணிட்டு கிரியேட் நியூ ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க இதுல 1:1 ரேஷியோ இருக்கும் அதை செலக்ட் பண்ணிட்டு நெக்ஸ்ட் கொடுத்துடுங்க மேல டிஸ்கிரிப்ஷன்ல நான் உங்களுக்கு பிளாக் பேக்ரவுண்ட் இமேஜ் வந்து கொடுத்து இருப்பேன் அதை டவுன்லோட் பண்ணி ஃபர்ஸ்ட் செலக்ட் பண்ணிக்கோங்க.
இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்து லேயர் ஆனா கிளிக் பண்ணுங்க பிளாக் இமேஜஸ் ஒரு இமேஜ் வந்து இருக்கும் சோ அந்த இமேஜ் டவுன்லோட் பண்ணி அகைன் செலக்ட் பண்ணிட்டு கரெக்டா வந்து ஸ்கிரீன்ல அதை செட் பண்ணிடுங்க.
இப்போ அகைன் வீடியோவோட ஃபர்ஸ்ட் கொண்டு லேயர் ஆக கிளிக் பண்ணுங்க 75 இயர்ஸ் என்ற டெஸ்ட் பி என் ஜி இருக்கும் அதையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அதன் மேலே கொஞ்சம் செட் பண்ணிடுங்க இப்போ எகைன் வீடியோவோட ஃபர்ஸ்ட் கொண்டு லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க இண்டிபெண்டன்ஸ் டே அப்படின்ற டெஸ்ட் இருக்கும் அதையும் செலக்ட் பண்ணிட்டு கரெக்டா வந்து மேலே கார்னருக்கு கீழே செட் பண்ணிடுங்க.
இப்ப அகைன் வீடியோவோட ஃபர்ஸ்ட் கொண்டு லேயர் ஆனா கிளிக் பண்ணுங்க பிளாக் இமேஜ் பெயிண்ட் எஃபெக்ட் மாதிரி ஒரு இமேஜ் வந்து கொடுத்து இருப்பேன் அந்த இமேஜை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அதை கரெக்டா சென்டர்ல செட் பண்ணிடுங்க.
இப்போ அகைன் வீடியோவோட ஃபர்ஸ்ட் கொண்டு லேயர் ஆக கிளிக் பண்ணுங்க இப்ப போட்டோஸ் வந்து ஆட் பண்ணும் ஃபோட்டோஸ் வந்து பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண போட்டோஸ் ஆட் பண்ணனும் உங்களுக்கு உங்க போட்டோஸ் பேக்ரவுண்ட் எடிட் பண்ண தெரியல அப்படின்னா நான் ஆல்ரெடி பேக்ரவுண்ட் எப்படி எரேஸ் பண்ணனும்னு வீடியோ போட்டு இருக்கேன் அந்த வீடியோவோட லிங்க் டிஸ்கிரிப்ஷன் அதோட லிங்க் கீழே கொடுத்து இருப்பேன் அதை பார்த்து உங்க போட்டோஸ் வந்து பேக்ரவுண்ட் எடிட் பண்ணி செலக்ட் பண்ணிக்கோங்க.
இப்போ பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண பிக் கரெக்டா வந்து சென்டர்ல அந்த மாதிரி செட் பண்ணிக்கோங்க ஒரு 3 கோடிக்கு இருக்கும் சோ அந்த கோட்டு கிட்ட கரெக்டா செட் பண்ணிடுங்க அந்த போட்டோவுக்கு ரைட் சைடு அட்ஜஸ்ட்மெண்ட்ல போயிட்டு ஸ்டேஷேசன் எந்த அளவுக்கு தேவையோ அந்த அளவுக்கு இன்க்ரீஸ் பண்ணிடுங்க.
Independence day video Editing
இப்ப வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்து லேயர் ஆனா கிளிக் பண்ணுங்க டெக்ஸ்ட் என்று இருக்கும் சோ அந்த டெக்ஸ்ட்ல உங்களோட நேம் ச டைப் பண்ணி கரெக்ட்டா உங்களுக்கு ஃபோட்டோஸ் கீழ நீங்க ஆட் பண்ண இடத்துல கொஞ்சம் ஸ்பேஸ் இருக்கும் அந்த இடத்தில் உங்களோட நேம்ஸ் அதுல செட் பண்ணிக்கோங்க டீபால்ட்டா இருக்க ஏதோ ஒரு ஃபண்ட போல செட் பண்ணிடுங்க.
இப்போ லேயரை காண கிளிக் பண்ணுங்க ஹார்ட் எபெக்ட் வீடியோவும் கொடுத்து இருப்பேன் அதையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அதையும் பில்டிங்கில் போய் ஸ்கிரீன் கொடுத்துடுங்க இப்போ சாங்ஸ் ஆட் பண்ணிக்கலாம் சாங்கும் வீடியோவா கொடுத்திருப்பேன் வீடியோவில் இருக்க ஆடியோ தனியா எடுக்கணும்னா வீடியோவை செலக்ட் பண்ணிட்டு அப்படியே ரைட் சைடு ஸ்க்ரோல் பண்ணுங்க ஆடியோ தனியா வந்துரும்.
இப்போ வீடியோவை ஃபுல்லா மேக் பண்ணியாச்சு இப்ப மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணி உங்களுக்கு தேவையான குவாலிட்டில வீடியோ எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க.