How to Make Birthday Video Editing Kinemaster
அப்ளிகேஷன் ஓபன் பண்ணிக்கோங்க நியூ ப்ராஜெக்ட்ட கிளிக் பண்ணுங்க இதுல 9:16 ரேஷியோ இருக்கும் அதை செலக்ட் பண்ணிட்டு கிரியேட் ஆப்ஷனை கிளிக் பண்ணிடுங்க லெஃப்ட் சைடு இமேஜின் இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க பேக்ரவுண்ட் வந்து வைட் கலர் செலக்ட் பண்ணிக்கோங்க.
வீடியோவோட ஃபர்ஸ்ட் கொண்டு லேயர் ஆக கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்ஷன்ல பேக்ரவுண்ட் வீடியோ வந்து கொடுத்து இருப்பேன் அதை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு ரைட் சைடு ஸ்கிரீன் ஆப்ஷன் இருக்கும் அதுல ஃபுல் ஸ்கிரீன் கொடுத்துடுங்க.
ஏகன் லேரை காண கிளிக் பண்ணுங்க இப்போ பேக்ரவுண்ட் எரேஸ் பண்ண போட்டோஸ செலக்ட் பண்ணிக்கோங்க செலக்ட் பண்ணிட்டு ஃபர்ஸ்ட் ஒன் போட்டோவை நல்ல ஜூம் பண்ணிக்கோங்க ஸ்கிரீன்ல லைட்டா ஜூம் பண்ண ரைட் சரி ஸ்க்ரோல் பண்ணுங்க பிளண்டிங் வரும் பிளண்டிங்ல ஷாப் லைட் அப்படின்ற ஆப்ஷனை கிளிக் பண்ணிடுங்க.
Birthday Video Editing Kinemaster
இப்போ அகைன் லேயரை காண கிளிக் பண்ணிட்டு அதே பிக்க நம்ம ஆட் பண்ண பிக்கே செலக்ட் பண்ணிட்டு கரெக்டா வந்து சென்டர்ல கீழ கார்னருக்கும் சென்டர்ல செட் பண்ணிடுங்க அட்ஜஸ்ட்மெண்ட் உங்களுக்கு தேவையான அளவுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிடுங்க.
இப்போ வீடியோவோட ஃபர்ஸ்ட் வந்து லேயரை காண கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்ஷன்ல உங்களுக்கு டெக்ஸ்ட் pmg கொடுத்திருப்பேன் அதை டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அதை கீழ கார்னர்ல செட் பண்ணிடுங்க.
எகைன் லேயர் ஐ காண கிளிக் பண்ணுங்க நான் டிஸ்கிரிப்சன்ல உங்களுக்கு ரோஸ் எஃபெக்ட் வீடியோ கொடுத்திருப்பேன் அதையும் டவுன்லோட் பண்ணி செலக்ட் பண்ணிட்டு அதை ஸ்ப்ளிட் ஸ்கிரீன் கொடுத்துட்டு ரைட் சைடு ப்ளண்டிங் ஸ்கிரீன் கொடுத்துடுங்க.All Material link
இப்போ சாங்ஸ் ஆட் பண்ணிக்கோங்க நீங்க என்ன சாங் அட் பண்ண போறீங்களோ அதை ஆட் பண்ணிக்கோங்க இப்ப வீடியோவை ஃபுல்லா மேக் பண்ணியாச்சு மேல எக்ஸ்போர்ட் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் பண்ணி வீடியோவை எக்ஸ்போர்ட் பண்ணிடுங்க.